தோழிகள் யாரும் தெளிவுபடுத்துங்களேன்...ப்ளீஸ்

சீயக்காய் பொடி தேய்த்துக் குளித்தால் முடி வரண்டு விடுமா?

புங்கங்காய் , சீயக்காய் இரண்டும் ஒன்றா?

தோழிகள் யாரும் தெளிவுபடுத்துங்களேன்...ப்ளீஸ்

கவிதாசிவக்குமார்.

anbe sivam
தோழிகள் யாரும் தெளிவுபடுத்துங்களேன்...ப்ளீஸ்

கவிதாசிவக்குமார்.

anbe sivam

கவிதா!
சீயக்காயை தனியாக போட்டு குளித்தால் கண்டிப்பாக முடி வறண்டு போகும். அதனுடன் சாதம் வடித்த கஞ்சி சேர்த்துதான் குளிப்பார்கள்.
அதுவுமில்லாமல் சீயக்காய் அரைக்கும்போதே அதனுடன், பாசிப்பருப்பு இன்னும் புங்கங்காய், ஆவாரம்பூ, வெந்தயம்னு ஏதேதோ சேர்த்து அரைப்பார்கள் இது விஷயமாய் அழகுக்குறிப்புகள் பகுதியில் யாராவது சொல்லியிருக்காங்களான்னு போய் செக் பண்ணிப்பாருங்க.
சீயக்காய் வேறு, புங்கங்காய் வேறு!
இன்னும் அனுபவசாலிகள் வந்து பதிலளிப்பார்கள்.
அன்புடன்,
சாய்கீதாலஷ்மி!

anbe sivam
ஹாய் கீதா..
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி...
மனோகரி அம்மாவின் சீயக்காய் தயாரிப்பு முறையில் பொடி அரைக்கலாம் என்று இருக்கிறேன்.அவர்கள் நிறைய பொருட்கள் லிஸ்ட் கொடுத்துள்ளார்கள்.எல்லாம் சேர்த்து அரைத்து ப்யன்படுத்தினாலும் வரண்டு விடுமா? என்றுதான் சந்தேகம்.
மீண்டும் ஒரு முறை என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
கவிதாசிவக்குமார்.

anbe sivam

anbe sivam
சீயக்காய் தயாரிப்பு பொருட்கள் எல்லாம் சேர்த்து அரைத்து ப்யன்படுத்தினாலும் வரண்டு விடுமா?
கவிதாசிவக்குமார்.

anbe sivam

கவிதா சீயக்காய் தயாரிப்பு முடி வறண்டு போகாது.

சாதம் வடித்த கஞ்சிய லேச்சான சூட்டில் கலந்து தேய்த்தால் ஷைனிங் வரும் பிசு பிசுப்பு வராது.

Jaleelakamal

anbe sivam
தெளிவுப்படுத்தியதற்கு நன்றி mrs.jaleela
கவிதாசிவக்குமார்

anbe sivam

மேலும் சில பதிவுகள்