please help

எனக்கு கடந்த 3 மாதமாக fissure(motion இறுகி போவதால் ஆசன வாயில் வலி)இருக்கிறது.இடையில் 10 days relief-ஆக இருக்கிறது.பின் motion சிறிது இறுகி வரும் போது ஆசன வாயில் வலி ஏற்பட்டு விடுகிறது.டாக்டர் திரும்ப திரும்ப வந்தால் ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்கிறார்.எனக்கு மிகவும் பயமாக உள்ளது.ஏதாவது இயற்கை வைத்தியம் அல்லது உணவு சாப்பிட்டால் இதை சரி செய்ய முடியுமா?நான் நிறைய பழங்கள் சாப்பிடுகிறேன்.வேறு என்ன செய்தால் குணமாகும்?தயவு செய்து நல்ல வழி கூறவும்.

Fissures don't get cured completely by surgery...it'll recur even after surgery...homeopathy provides good relief for fissures,piles etc... also take a good diet consisting of vegs(pref mixed veg soup), fruits, dhals & wholegrains... if u r overweight, reducing weight helps...

from ur profile, I see tht u live in singapore... When v were in sg, we used to conult the homeopaths at http://www.healthpointhomeopathy.com/index.htm

try it out if u wish to...

அன்பு sujathaprabakaran முதலில் உங்க உணவு லைப் ஸ்டைலில் குறை இருக்கிறதா என கவனிங்க..சிக்கன் மட்டன் அதிகமா எடுத்துள்ளீர்களா?காரம் அதிகம் உண்பவரா என கவனிச்சு சரி செய்துகங்க..அதனாலும் இப்படி ஆகலாம்..நாட்டு வாழை,கிஸ்மிஸ்,ஆமனக்கு எண்ணை இதெல்லாம் லூசாக போக வுதவும்...இப்போதய்க்கு இவ்லோதான் நியாபகம் இருக்கு முயர்சித்து பாருங்கள்

அன்புடன்,
mrs.noohu

அன்புடன்,
மர்ழியா நூஹு

அன்புள்ள சுஜாதா, பொட்டு கடலையை தினமும் இரவு ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால் மோஷன் இளகும்..பழங்கள் சாப்பட்டிற்கு அரை மணீ நேரம் முன் // பின் எடுக்க வேண்டும்...

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

ஹாய் சுஜாதா
என்னாகும் இந்த பிரச்னை இருந்தது.நீங்கள் எண்டு இருக்கிறீர்கள்?
இதற்க்கு என்னகு மருத்துவர் கூறியது

நிறைய நார் சத்து உள்ள உணவுகள் சாபிடுவது.
நெறைய ஜூஸ் குடிப்பது
கடைகளில் கிடைக்கும் benefiber என்ற பவுடர் தண்ணீர் அல்லது ஜூஸ் உடன் கலந்து தினமும் இரண்டு அல்லது மூன்று முறை குடித்தேன்.நன்றாக வேலை செய்தது.

இப்பொழுதும் சில சமயம் எடுத்து கொள்கிறேன்.

வேறு சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

Anbe Sivam

Anbe Sivam

Dsen,Mrs.Noohu,Fajeela,Chudar2009 உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. நான் overweight தான்.அதனால் தான் இந்த ப்ரச்சனையோ என்னவோ தெரியவில்லை.மற்றபடி நான் அசைவம் மிகக் குறைந்த அளவே சேர்ப்பேன்.இப்போது முற்றிலும் தவிர்த்து விட்டேன்.இப்பொது எனக்கு motion looseஆக தான் போகிறது.ஏற்கனவே இருக்கும் புண் ஆற என்ன செய்வது?காலப்போக்கில் ஆறி விடும்மா?டாக்டர் கொடுத்த oinment use செய்கிறேன்.அது போதுமா இல்லை ஏதேனும் உபயோகிக்கலாமா?

ஹாய் சுஜாதா
உங்களை மாதிரியே இப்ப என் தோழி ஒருவருக்கு இந்த பிரச்னை சமீபத்தில் வந்தது.
அவங்களுக்கு ஓவர் வெயிட். டாக்டர் உடனடியா வெயிட்டை குறைக்கச்சொல்லி இப்ப 15 கிலோ வெயிட் குறைத்திட்டாங்க.
அத்துடன் நார்ச்சத்துள்ள சாப்பாடு சாப்பிடச்சொல்லி ஒரு ஆயிட்மென்ட்( Nitroglycerin) எழுதிக்கொடுத்து அவங்க தடவினாங்க. அதிலிருந்து உணவுக்கட்டுப்பாடும் பண்ணி இப்ப சரியாய்டுச்சு.
கண்டிப்பா மைதாவில் தயாரித்த உணவுகளை சாப்பிடக்கூடாது.
இரவில் அத்திப்பழத்தினை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்த அத்திப்பழத்தினை மென்று சாப்பிட்டு, அந்த ஊறிய தண்ணீரை குடிக்கச்சொன்னாங்க.
வேறு என்ன சொன்னாங்கன்னு அவங்களை கேட்டுட்டு உங்களுக்கு எழுதறேன்.
உடம்பை நல்லபடியா பாத்துக்குங்க.
அன்புடன்,
சாய்கீதாலஷ்மி!

மிக்க நன்றி சாய் கீதாலக்ஷ்மி.2 நாட்களாக அருசுவைக்கு வர முடியவில்லை.தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.நீங்கள் கூறிய தகவல்கள் மிக்க உபயோகமாக உள்ளது.நானும் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.நன்றி.

Anbana sujaatha vanakam.

1-- mudalil neengal N.V, maavupprulgal, nar ellatha unvugal i
unnatheergal, Use only air surculating furniture to sit and to lie like bambu items. Donot use kusshion items. never use green cillies
use mild karam in all things. avoid aavakkai. try to avoid getting
angry and hungry. both are danger things for piles. take regular
oilbath, it will reduce body heet.
2-- castoroil, onion, keerai, ghee are the best things for the piles.
paruppu vaagum podu mangal podi, poondu, kayam, kariveppilai , o
one tomoto and 1/8 teespoon castor oil pootuu vaga vikkavum..
with this sadam kalandu ghee + salt kalandu unnavum. you can add
any keerai, and fibered vegetabils , nevermash the keerai in mixi
you must add castoroil+ginger oil for karrakulambu 1:4 and for
thosai castoroil+ghee. never avoid oil or ghee. thay will help
to remove the motion without pain.
3-- You will use the homeopathy medicine in BIO-COMBINATION 17 PILES
IT IS THE COMPANY PRODUCT VERY USEFULL FOR ALL KINDS OF PILES.
AND YOU CAN USE NUXVOMICA GLOBES IN 30 X POWER IN REGULAARLEY
IN NIGHT ONLY TWO GLOBES. ( YOU MUST USE ANY ONE THE MEDICINE
AT ONETIME.
4-- aND IF YOUTHE INTENTION OF GOING TO TOILET YOU CAN GIVE GOOD
PRESSURE WITH YOUR FINGER IN THE MIDDLE OF YOUR CHIN BEFORE
5 MINITIS (MUGAVAIKATTAIYEN NADUPPAGUTHI).

TRY THESE THINGS AND SEND A REPLY, BEST OF LUCK FOR GOOD HEALTH
tHIS IS THE THIRD TIME I AM TYPING THIS LETTER BECAUSE
WHEN I CAME NEAR TO THE END OF THIS LETTER THREE TIMES THERE WAS
POWERCUT IN MY HOUSE. SO WITH THIS I FINISH MY LETTER .

ANBUDAN poongothai.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்