I am a new member. My name is Sundari. I am a house wife.I have a girl baby. I would be happy to share my views and I expect you the same with me.
Regards,
Sundari
I am a new member. My name is Sundari. I am a house wife.I have a girl baby. I would be happy to share my views and I expect you the same with me.
Regards,
Sundari
ஹாய் சுந்தரி
ஹாய் சுந்தரி அருசுவைக்கு உங்களை இனிதே வரவேற்கிறேன்.இந்த வெப்சைட்டில் பதிவுகளை தமிழில் போட எழுத்துதவி உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.முயன்று பாருங்கள்.
அன்புடன்
பானு ஜேக்கப்
loved to be loved
thanks Banu Jacob
thanks Banu Jacob
ஹாய் சுந்தரி
ஹாய் சுந்தரி வெல்கம் டு அருசுவை. வாங்க சுந்தரி எப்படி இருகிங்க, உங்க குழந்தை எப்படி இருக்கு. சரி உங்கள பத்தி சொல்லுங்க.
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
hai
நான் நல்ல இருக்கேன் குழந்தை நல்லா இருக்கு. நீங்க எப்படி இருக்கீங்க.கல்யாணம் ஆனவரா?
ஹாய் சுந்தரி
ஹாய் சுந்தரி எனக்கு திருமணம் முடிந்து விட்டது. குழந்தை எதிர்பார்த்துடு இருக்கேன். அப்புரம் உங்களை பத்தி சொல்லுங்க
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
எனக்கு ஒரு
எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு.நான் ஹவுஸ் ஒய்ஃப்.என் கணவர் சப்ட்வேர் இன்ஞினியர்.நாங்க கூட்டு குடும்பம்.குழந்தை பெயர் பிரியதர்ஷினி.கணவர் பெயர் முத்துவேல்.அவ்வளவு தான்