என் மகன் பேச

என் மகனுக்கு 26 மாதம் ஆகிறது இன்னும் அவன் எதுவும் பேசவில்லை அம்மா,அப்பா,மாமா
இந்த வார்த்தை மட்டும்தான் சொல்கிறான் நான் சொல்வதை புரிந்து கொள்கிறான் இவன் வயது உள்ள மற்ற குழந்தைகள் நன்றாக பேசுகிறார்கள்
எனக்கு மிகவும் கவலையாக உள்ளது என் மகன் பேச நான் என்ன செய்ய வேண்டும் தயவு செய்து friends
சொல்லவும்

டியர் ராஜி,
கவலைபட வேண்டாம்.நீங்கள் அவனுடன் அடிக்கடி பேசி கொண்டே இருங்க. பார்க் போன்ற வெளி இடங்களுக்கு அழைத்து சென்று மற்ற குழந்தைகளுடன் பேசி பழக விடுங்கள். டிவியில் கார்டூன் சேனல் பார்க்கவிடுங்கள். நாளடைவில் பேசி விடுவான்.
அன்புடன்,
சுபத்ரா.

with love

மேலும் சில பதிவுகள்