இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்(பிரபதாமு )

பிரபா உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்

உங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி லக்ஷ்மி சங்கர்...

நலமா? குழந்தைகள் நலமா?

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

பிரபா உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
susithra - Singapore

food

பிரபாக்காக்கு ஜீனோவின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

என்ஜாய் ஜீனோ'ஸ் ஹம்பிள் கிஃப்ட் பிரபாக்கா..:)
http://msp326.photobucket.com/albums/k411/hortibob/birthday_cake.gif
~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரபா.
வாழ்க வளமுடன்.
அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரபா!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் பிரபா,உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

"வாழ்கவளமுடன் "
அன்புடன் ஐஸ்வரியலக்ஷ்மி

ப்ரபா!
உங்களூக்கு எங்கள் அனைவருடைய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!
ப்ரபா உங்க பிறந்தநாளை என் வாழ்வில் எப்போதும் மறக்கமுடியாது. ஏன்னா, இன்றுதான் என் கணவர் பிறந்தநாள்.என் மாமனார்,மாமியாரின் திருமணநாள்.
இப்ப குலோப்ஜாமூன் பண்ண ரெடியாய்ட்டு இருக்கேன்.
எனக்கு முதுகுவலி பரவாயில்லை. இருந்தாலும் இப்ப ஒருவாரமா கம்ப்யூட்டர் முன் உட்காருவதால் நேற்று மதியம் பயங்கரமான வலி இருந்தது. கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்ததும் சரியாய்டுச்சு.
நான் அரட்டைப்பக்கம் வராததற்கு இதுதான் காரணம். முடிந்தபோது வருவேன்!

உங்க எல்லர் அன்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....

சுசித்திரா நன்றிப்பா... எப்படி இருக்கிங்க? ரொம்ப நாள் ஆயிட்டுச்சு உங்க கிட்ட பேசி.... ரொம்ப சந்தோஷம்... எனக்கு வாழ்த்து செல்ல வந்ததுக்கு அதைவிட சந்தோஷம்... நன்றிப்பா...

ஜீனோ உங்க அன்புக்கு என் மனமார்ந்த நன்றி.... கேக் ரொம்ப நல்லா இருந்தது... கிப்டும், கீரிட்டிங்ஸ்சும் நல்லா இருந்தது.... ரொம்ப என்ஜாய் பன்னிக்கிட்டு இருக்கேன் ரொம்ப சந்தோஷம்...

கவிசிவா உங்க அன்புக்கும், வாழ்த்துக்கும் நன்றிப்பா.... இப்ப நீங்க எங்க இருக்கிங்க? இந்தோனோஷ்யாவா? இல்லை சிங்கையா?

இலவீரா அக்கா உங்க அன்புக்கும், வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி..... ( முறைக்காதிங்க நான் உங்கலை அக்கான்னு கூப்பிடத்துக்கு ) இன்னிக்கு ஒரு நாள் மட்டும் தான் ஓகேவா....

ஐஸ்வரியலக்ஷ்மி அம்மா உங்க அன்புக்கும், வாழ்த்துக்கும் நன்றிம்மா....

ஜய் சாய்கீதாக்கா உங்க அன்புக்கும், வாழ்த்துக்கும் நன்றிக்கா....
ரொம்ப ஸ்டேயின் பன்னிக்காதிங்க அக்கா.... உடம்ப பாத்துக் கோங்க.....

காலையில் பால் பாய‌ச‌ம் ப‌ன்னேன்... ச‌ய‌ங்க‌லாம் கோவிலுக்கு போக‌ப்போரேன்...

இன்னிக்கு மெனு காளான் பிரியாணி, மீன் வ‌றுவ‌ள்...

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

சாய் கீதாக்கா உங்க அன்புக்கு என் நன்றி...

அப்ப இன்னிக்கு தான்

////ப்ரபா உங்க பிறந்தநாளை என் வாழ்வில் எப்போதும் மறக்கமுடியாது. ஏன்னா, இன்றுதான் என் கணவர் பிறந்தநாள்.என் மாமனார்,மாமியாரின் திருமணநாள்.
இப்ப குலோப்ஜாமூன் பண்ண ரெடியாய்ட்டு இருக்கேன்/////

அண்ணாவுக்கு பிறந்த நாளா!!!!!!!!! அக்கா எங்கள் சார்பில் அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கலும், உங்க மாமானார் மாமியாருக்கு திருமண நாள் வாழ்த்துக்கலும் சொல்லிங்க...

அப்ப எங்க எல்லருக்கும் குலோப்ஜாமூன் அனுப்பி வெக்கரிங்கலா? சீக்கிரம்... அனுப்புங்க சாப்பிடனும் போல இருக்கு....

உங்க அன்புக்கு நன்றிக்கா....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்றும் மகிழ்வுடன் எல்லாச் செல்வங்களும் நிறைவாகப் பெற்று வாழ்க.
அன்புடன்,
செபா.

மேலும் சில பதிவுகள்