சகோதரி மனோ அவர்கள் பாட்டியானதற்கு வாழ்த்துவோம்!!

அறுசுவையின் மூத்த உறுப்பினரும், நமது சகோதரியுமான மனோ அவர்களுக்கு நேற்று காலை பேரன் பிறந்துள்ளார். பாட்டியானதற்காக அவரை வாழ்த்துவோம்.

அன்பு சகோதரி மனோ,
தங்கள் பேரன் நீண்ட ஆயுளோடும், நல்ல ஆரோக்கியத்துடனும் சீரும், சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன். உங்களுக்கு பாட்டி ஆனதற்காக வாழ்த்துக்கள் (அப்பாடா, எங்க லிஸ்டில் இன்னொரு ஆள் சேர்ந்தாச்சே!)
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

வாழ்த்துக்கள் மனோ ஆன்டி!!!! உங்களுக்கு பேரன் பிறந்தது மகிழ்ச்சி... மருமகளும் குழந்தையும் நலமா?? சீக்கிரம் வந்து எங்களுடன் மற்ற விபரங்களை பகிர்ந்துகொண்டால் சந்தோஷமா இருக்கும் ...

டேக் கேர் பாட்டி!!!!

பி.கு: யெங் பாட்டி என்று சொல்லிகொண்டு வலம் வரும் ஒரு பாட்டிக்கு .... ஹ்ம்ம் ஜோயல் உங்களுக்கு இன்னும் ரொம்ப வேலை வைக்கலை போல... இப்பல்லாம் தனி கேங் இருக்கு போல.. முதல்ல ஷாதிகா ஆன்டி அப்புறம் நீங்க.... இப்ப மனோ ஆன்டி :))

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வாழ்த்துக்கள் மனோ ஆன்டி! மருமகளும் பேரனும் நலமா?

அறுசுவையில் பாட்டிகள் சங்கம் ஆரம்பிச்சுட்டாங்க போலிருக்கே :-) சங்கத் தலைவி யாரு யங் பாட்டிதானே?!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாழ்த்துக்களுக்கு என் அன்பு நன்றி!! பல நாட்களுக்குப் பிறகு யதேச்சையாக இன்று அறுசுவை வந்த போது நீங்கள் ஆரம்பித்துள்ள இந்த ‘த்ரெட்டை’ப் பார்த்தேன். மாலையில் நீங்கள் அழைத்தபோது, விருந்தினர்களுடன் கீழ்த்தளம் போயிருந்தேன். உடனேயே திரும்ப அழைக்க முடியவில்லை. விரைவில் அழைக்கிறேன்.\
சிசேரியன் மூலம்தான் குழந்தை பிறந்தது. குழந்தை மாறுபட்ட நிலையில் அமர்ந்திருந்ததால் சிசேரியன்தான் என முன்னதாகவே அறிவித்து விட்டார்கள். வியாழன்று விடியல்காலை 5.37 மணியில் மயிலாடுதுறையில் பேரன் பிறந்து விட்டார்!!

அன்பு மனோ மேடம், உங்கள் வீட்டின் புதிய வரவிற்கு உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் அறுசுவைக்கு வராததன் காரணம் இப்போதுதான் தெரிகின்றது.

அன்புடன் மனோவிற்கு!உங்களுக்கு பேரன் பிறந்ததையிட்டு சந்தோசம். மகனுக்கும் மருமகளுக்கும் எனது வாழ்த்தை சொல்லுங்கள். பேரனுக்கு பெயர் வைத்த பின் இங்கே ஒரு பதிவு போடுங்கள். நன்றி
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஜய் மனோ அம்மாவுக்கு பேரன் பிறந்தாச்சா.... வாழ்த்துக்கள் மனோ அம்மா....

அக்கா, பெறன் எப்படி இருக்காங்க... அக்காவ நல்லா ரெஸ்ட்டு எடுத்துக்க சொல்லுங்க.....

அவங்கலுக்கும் எங்கல வாழ்த்தை சொல்லிடுங்க...

நீங்க நலமா அம்மா... இப்ப உடம்பு பரவாயில்லையா, உங்க முட்டி வலி எப்படி இருக்கு....

நீங்க மற்றும் அக்கா, குட்டி பாப்பா உங்க குடும்பத்தார் எல்லரும் நல்லமாக இருக்க நான் இறைவனை பிராத்திக்கிரேன்...

குட்டி பாப்பாவுக்கு என் முத்தங்கள்....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

சகோதரி மனோ,
புது வரவையிட்டு உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்