tamil cook books free download

Download 30 types of all dishes. tamil cook books download
http://clickmelink.blogspot.com/

ஹலோ திரு.ராதாக்கிருஷ்ணா அவர்களே!!!

என்னங்க இது மற்றவருடைய சமையல் குறிப்புகளை எடுத்து உங்களுடையதுன்னு சொல்ல எப்படி மனசு வருது?????????????.......

30 வகைன்னு சொல்லும் பொழுதே எனக்கு சந்தேகம் வந்து தான் எடுத்து பார்த்தேன். ஏன்னா இதெல்லாம் ஏற்கெனவே நான் வச்சிருக்கேன்... எல்லாமே என்னிடமும் தொகுப்பாய் இருக்கிறது.

திருமதி.ரேவதி சண்முகம் , திருமதி.கலைச்செல்வி, மற்றும் பலர் கொடுத்துள்ள வகையான சில தொகுப்புகள்... அவை. அவர்களின் படத்தை எடுத்துவிட்டு உங்க படம் இருப்பதையும் பார்த்தேன்...

அப்படி, அவர்களின் அனுமதியுடன் செய்வதானால் அதை சொல்லியிருக்கலாமே!!! ஏன் சொல்லவில்லை, இது சுத்தமாக நல்லாயில்லைங்க....

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

மேலும் சில பதிவுகள்