எனக்கு உடனே உதவுங்கள் பிளீஸ் பிரண்ஸ்!

என்குழந்தைக்கு 1 மாசமாக டயேரியா இருந்தது நானும் டாக்டர் வீடுமாகவே அழைந்து சோர்ந்து போனேன்....இப்ப ஒரு வாரமாக சும்ம நார்மலா இருந்தான் ரிட்டன் டயேரியா அதும் சளி போல திரும்பவும் டாக்டர்ட்ட போனேன் அவரும் மருந்து தந்தார் கொடுத்துட்டுதான் இருக்கேன் 4 நாளாக இப்ப என்னன்னா மோஷன்ல சளி,இரத்தம் கூடவே வெள்ளையாக சலம் போல இருக்கு எனக்கு தலை சுர்றுது என்னால் எழுத கூட முடியவில்லை கண்ணீர் வருகிறது..இன்று சண்டே ஒரு தரமான டாக்டரும் இப்ப இல்லை..நன் என்ன செய்ய யாஅருக்காவது இதற்க்கு தீர்வு தெரியுமா?நாளைதான் டாக்டர்ட்டபோக முடியும் அதற்க்குள் ரிட்டன் இப்படி ஆகிட்டா பிளீஸ் எனக்கு சொல்லுங்கள் என்ன செய்ய வலி சொல்லுங்களேன்

குழந்தையை சுத்தமாகதான் வைத்துள்ளேன் அப்படி இருக்க ஏன் இபப்டி ஏன் இரத்தம்,சளி வருகிறது?என்ன காரணம்?கசகசாவும் கொஞ்சம் கொடுத்தாச்சு நோ யூஸ் பதில் கொடுங்கமா யாராவத்யு பிளீஸ்

மர்ழியா

என் 9மாத குழந்தைக்கு 1 மாசமாக டயேரியா இருந்தது நானும் டாக்டர் வீடுமாகவே அழைந்து சோர்ந்து போனேன்....இப்ப ஒரு வாரமாக சும்ம நார்மலா இருந்தான் ரிட்டன் டயேரியா அதும் சளி போல திரும்பவும் டாக்டர்ட்ட போனேன் அவரும் மருந்து தந்தார் கொடுத்துட்டுதான் இருக்கேன் 4 நாளாக இப்ப என்னன்னா மோஷன்ல சளி,இரத்தம் கூடவே வெள்ளையாக சலம் போல இருக்கு எனக்கு தலை சுர்றுது என்னால் எழுத கூட முடியவில்லை கண்ணீர் வருகிறது..இன்று சண்டே ஒரு தரமான டாக்டரும் இப்ப இல்லை..நன் என்ன செய்ய யாஅருக்காவது இதற்க்கு தீர்வு தெரியுமா?நாளைதான் டாக்டர்ட்டபோக முடியும் அதற்க்குள் ரிட்டன் இப்படி ஆகிட்டா பிளீஸ் எனக்கு சொல்லுங்கள் என்ன செய்ய வலி சொல்லுங்களேன்

குழந்தையை சுத்தமாகதான் வைத்துள்ளேன் அப்படி இருக்க ஏன் இபப்டி ஏன் இரத்தம்,சளி வருகிறது?என்ன காரணம்?கசகசாவும் கொஞ்சம் கொடுத்தாச்சு நோ யூஸ் பதில் கொடுங்கமா யாராவத்யு பிளீஸ்

அன்புடன்,
mrs.noohu

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் நூஹு!
கவலைப்படாதீங்க. உங்க குழந்தைக்கு என்ன வயசுன்னு சொல்லவே இல்லை.
ஒருவேளை பெரிய குழந்தையாக இருந்தால் டீ டிகாக்ஷன் கொடுக்கலாம். பிஞ்சு மாதுளம்பழம் கிடைத்தால் அதனை அரைத்து மோரில் கலந்து தரலாம்.
கொஞ்சம் நேரம் எடுத்து பழைய பதிவுகளில் தேடிப்பாருங்க.
கண்டிப்பாக இது பற்றி யாராவது கேட்டு பதிலும் கிடைத்திருக்கும்!
உங்க குழந்தைக்கு கூடிய சீக்கிரம் குணமாக கடவுளை வேண்டிக்கொள்கிறேன்!

ஹாய் நூஹு!
கவலைப்படாதீங்க. உங்க குழந்தைக்கு என்ன வயசுன்னு சொல்லவே இல்லை.
ஒருவேளை பெரிய குழந்தையாக இருந்தால் டீ டிகாக்ஷன் கொடுக்கலாம். பிஞ்சு மாதுளம்பழம் கிடைத்தால் அதனை அரைத்து மோரில் கலந்து தரலாம்.
கொஞ்சம் நேரம் எடுத்து பழைய பதிவுகளில் தேடிப்பாருங்க.
கண்டிப்பாக இது பற்றி யாராவது கேட்டு பதிலும் கிடைத்திருக்கும்!
உங்க குழந்தைக்கு கூடிய சீக்கிரம் குணமாக கடவுளை வேண்டிக்கொள்கிறேன்!

மர்ழி,
மொபைல் அடித்தால் எடுக்க மாட்டீர்களா?சுப்ரமணியம் என்ன சொன்னார்?சும்மா கை மருந்து கசகசா என்று கொடுத்து நேரத்தை வீணடிக்காமல் டாக்டரை ஃபாலோ பண்ணுங்கள்.அல்லது வேறு டாக்டரிடம் செல்லுங்கள்

arusuvai is a wonderful website

சுப்ரமணையன் இன்று லீவ் லாத்தா அதுதான் பிராப்லமே பக்கதுல இன்னொரு டாக்டர் உண்டு அப்போலோவில் பார்கும் டாக்டர் இருவருமே லீவ் இப்ப மண்டைகாயுது..போன் செய்தீர்களா..போனை எங்கேனே தெரியல லாத்தா இவனோட இருக்கேன்..அருசுவையில் கேட்கலாம்னுதான் நெட் பக்கமே வந்தேன் ஏதாவது சொலியூஷன் கிடைக்காதான்னு...இருங்க போன் போடறேன்

சாய் கீதாலஷ்மி தேங்ஸ்மா உங்க அன்பான பதிவிற்க்கு..மேலே போட்டு இருக்கேன் நீங்க கவனிக்க வில்லை போல 9 மாதம் ஆகுதுமா..

அன்புடன்,
mrs.noohu

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்லி பயப்பட வேண்டாம்
இது எல்லா குழந்தைகளுக்கும் ஏற்படுவது தான்
உடனே டாக்டர் கிட்ட காண்பியுங்கல்
ஆகாரம், வெரும் வெண்ணீர் அதில் குளுக்கோஸ், ஒரு சிட்டிக்கை உப்பு போட்டு அடிக்கடி கொடுக்கவும்.

அரோட் மாவு பிஸ்கேட்,அரோட் மாவு கஞ்சி, கேரட் நல்ல வேகவைத்து குழைத்து கொடுங்கள்.
அடிக்க‌டி பேதி போன‌ தால் உட‌ம்பில் உள்ள‌ நீர் வெளியாகி இருக்கும், பிள்ளை ரொம்ப‌ சோர்ந்து போய்விடுவான் ஆகையால் ஆறிய‌ வெண்ணீரில் குலுக்கோஸ், உப்பு ஒரு சிட்டிக்கை போட்டு கொடுத்து கொன்டே இருங‌க்ள்

Jaleelakamal

My daughter had diarrhoea for a month when she was 6 months old... I didn't give any medication after 3 weeks its started coming down gradually (like 6 times a day.. then 5 times.. 4 times..etc). She didn't have blood in her stool, but she had mucus in her stool. Baby body will be dehydrated when they have diarrhoea. I don't know where r u staying? If u r staying in US u will get Pedialyte which will dehydrate the body. U will have to give atleast 10oz a day... The food like Rice cereal, Apple sauce, Banana will tighten the stool.. I was giving only these three food for a month, when my baby had a diarreah...

Ask me if u have any questions...

உங்க அன்பான பதிவிற்க்கு ரொம்ப தேங்ஸ்...நான் இந்தியாலதான் இருக்கேன்..டெஸ்ட் எடுத்து பார்த்துட்டேன் யூரினரி இன்ஸ்பெக்ஷன் ன்னு டாக்டர் சொல்லிட்டார் 5 டேய்ஸ்க்கு மருந்து கொடுத்து இருக்கார்..கேட் ரைஸ்,இட்லி, இப்படிதான் கொடுக்க சொல்லி இருக்கார்...

ஜலீலாக்கா பதில் மெயில் போடரேன் நஆளை

சாதிகா லாத்தா மேலே madhivadani அவர்களுக்கு கொடுத்து இருக்கும் பதிவை படிச்சுகங்க..

அன்புடன்,
mrs.noohu

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்