"சமைத்து அசத்தலாம் 23,அசத்த போவது யாரு ??? கடைசி பகுதி"

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...

அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி பல பகுதிகளை வெற்றிகரமாக கடந்து இன்று
பகுதி - 23 கடைசி பகுதியாய் வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

ஒவ்வொரு முறையும் அசத்த போவது யாரு??என்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டு இருக்கிறேன்

இந்த முறை நாம் கடைசியில் உள்ள குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை,

வாருங்கள் தோழிகளே "சமைத்து அசத்தலாம் 23,அசத்த போவது யாரு ??? கடைசி பகுதி"

எங்களோடு ஒவ்வொரு தலைப்பிலும் பங்கு கொண்டு ஊக்குவிக்கும் அனைவரும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்!!

பிரியா
*********
ஆனியன் முட்டை மசாலா(பானுகனி)
மாதுளை பழ பச்சடி(பானுகனி)
சுலப கேரட் அல்வா (பானுகனி)
கருணைக்கிழங்கு பொரியல்(அப்சரா)
வெங்கயசட்னி(அப்சரா)
சன்னா தால் ஃப்ரை(அப்சரா)
ஈசி சிக்கன்பிரியாணி(ஹேமலதாராஜீ)
சிக்கன்பிரை (ஹேமலதாராஜீ)
ராஜ்மாகிரேவி(அனிதாசாந்தி)
ஈசிகீரைக்கூட்டு(அனிதாசாந்தி)
வெங்காயரசம்(அனிதாசாந்தி)
அரிசிபருப்புசாதம் கோவைஸ்பெஷல்(உத்தமி)
சுலப தேங்காய்பர்பி(உத்தமி)
தேங்காய்ப்பால் குழம்பு(ரஞ்சனி)
முருங்கைக்காய் பொரியல்(ரஞ்சனி)
பருப்புரசம்(பத்மப்பிரியா)
ஈஸி உருளை மசாலா(சுகன்யாபிரகாஷ்)
ஃப்ரைடு இட்லி(சுகன்யாபிரகாஷ்)
ஈஸி உருளை மசாலா(சுகன்யாபிரகாஷ்)
உளுந்து வடை(சுகன்யாபிரகாஷ்)
இட்லிபொடி(சுகன்யாபிரகாஷ்)
பீட்ரூட்ஜாம்(சுந்தரி)
கோவைக்காய்வறுவல்(சுஜிரமணா)
கொள்ளு குருமா(லதா ஹைஷ்)
ராஜ்மா (லதா ஹைஷ்)
அரைத்து விட்ட சாம்பார் (விஜயா அமர்நாத்)
பீன்ஸ் பருப்பு உசிலி(விஜயா அமர்நாத்)
ரசமலாய்(அனிஷா)

ரேணுகா
***********
தேங்காய் லாடு (அப்சரா)
சன்னா மசாலா(அப்சரா)
வெங்காய சட்னி (அப்சரா)
தக்காளி ரசம் (RSMV )
கொள்ளு குருமா(லதா ஹைஷ்)
கேரட் முட்டை புரிஜி (நஸ்ரின் கனி)
பூண்டு ரசம் (சந்தோஷி ஸ்ரீராம்)

ஜலிலா
*********
ஆனியன் முட்டை மசாலா(பானுகனி)
கடாய் சிக்கன் (அப்சரா)
பூண்டு ரசம்(சந்தோஷி ஸ்ரீராம்)
மீன் குருமா (மஹிஸ்ரீ)
தக்காளி ரசம்(RSMV)
உளுந்து வடை(சுகன்யாபிரகாஷ்)
சிக்கன் 65 (சுகன்யாபிரகாஷ்)
பிரைட் இட்லி(சுகன்யாபிரகாஷ்)
பீன்ஸ் பருப்பு உசிலி (விஜயா அமர்நாத்)
கொள்ளு குருமா(லதா ஹைஷ்)
ரைஸ் பகோடா(ஜவஹர் பானு)
பாதம் சூப்(காந்தி)
குட்டி ரவா தோசை(செல்லி)
புளியோதுரை(மாரீஷ்வரன்)

இலா
*******
கொள்ளு குருமா(லதா ஹைஷ்)
ஆனியன் முட்டை மசாலா (பானுகனி)

ஸ்ரீ
****
பூசணிக்காய் பொரியல் (பானு கனி)
தக்காளி ரசம் (RSMV),
பீர்க்கங்காய் சைட் டிஷ் (RSMV)
முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு (மஹிஸ்ரீ)
கேரட் & பீன்ஸ் பொரியல் (மாரீஸ்வரன்)
அரிசி கிச்சிடி (pgatkknakar எ.அ. Ravindran)
கேரட் முட்டை புரிஜி (நஸ்ரின் கனி)
ராஜ்மா (லதா ஹைஷ்)
கத்தரிக்காய் புளிக்குழம்பு (ச‌ந்தோஷி ஸ்ரீராம்)
பிஸிபேளாபாத் (சந்தோசி ஸ்ரீராம்)
திருவாதிரைக்களி (விஜ‌யா அம‌ர்நாத்)
அண்டா புர்ஜி (சுகன்யா பிரகாஷ்)

வத்சலா
**********
நாஞ்சில் மீன் குழம்பு (ஷெய்ரா)
பாகற்காய் புளிக்குழம்பு(அஞ்சலி),
புடலங்காய் புட்டு (சுகன்யா பிரகாஷ்)
கொள்ளு குருமா (லதா ஹைஷ்)
ஓட்ஸ் வாழைப்பழ ஊத்தப்பம்(ராதிகா சிவக்குமார்)
பீட்ரூட் ஜாம்(சுந்தரி)

ஆசியா
**********
சுலப கேரட் அல்வா(பானுகனி)
கடாய் சிக்கன்(அப்சரா)
நாஞ்சில் மீன் குழம்பு(ஷெய்ரா)
புளிச்சட்னி (மஹிஸ்ரீ)
ப்ளெயின் இட்லி சாம்பார்(மஹிஸ்ரீ)
நெத்திலி பக்கோடா(ஜானு)
பூண்டு ரசம்(சந்தோசி ஸ்ரீராம்)
ரவா தோசை(RSMV)

ஆயிஸ்ரீ
**********
வட்டிலாப்பம் கஞ்சி(அப்சரா)
பீன்ஸ் பருப்பு உசிலி(விஜயா அமர்னாத்)
மிளகு குழம்பு(விஜயா அமர்னாத்)
மசித்த உருளை (அனிதாசாந்தி)
பருப்பு ரசம் (பத்மபிரியா)
கத்தரிக்காய் மசால் (கௌரிசுரேஷ்)
பாகற்காய் புளிக்குழம்பு(அஞ்சலி)
மஷ்ரூம் மஞ்சூரியன்(கவிதா கண்ணன்)
வெங்காய சட்னி-3 (கவிதா கண்ணன்)
சௌசௌ பச்சடி(ரஞ்ஜனி மதன்)
கீரை பக்கோடா (maggie கீதா)
சுலப தேங்காய் பர்ஃபி (உத்தமி)
கேரட் முட்டை புரிஜி (நஸ்ரின்)
காலிஃப்ளவர் சில்லி (சங்கீதா)
பீர்க்கங்காய் சைடு டிஷ் (RSMV)
இனிப்பு அப்பம் (லக்ஷ்மி ஸ்ரீ)
வேர்க்கடலைப் பொடி (அன்னுராஜ்)

வானதி
*********
கத்திரிக்காய் புளி குழம்பு(சந்தோஷி ஸ்ரீராம்)
வெங்காய சட்னி(அப்சரா)
பருப்பு ரசம் (பத்மபிரியா)
எக் டொமேடோ சப்ஜி (மஹிஸ்ரீ)

ராணி
*******
சுலப கேரட் அல்வா(பானுகனி)
நண்டு முருங்கக்காய் பிரட்டல்(அப்சரா)
மைதா இட்லி(மஹிஸ்ரீ)
சில்லி சம்பல்(ஜானு )
புடலங்காய் புட்டு (சுகன்யா பிரகாஷ்)
பொரிச்ச குழம்பு(சந்தோஷி ஸ்ரீராம்)
அவலுப்புமா (காந்திமதி)
வாழைப்பழம் இல்லாத வாய்ப்பன்(செல்லி)
பொங்கல் சாதம் (அனுராஜ்)

அப்சரா
*********
ஆலு டொமேட்டோ சப்ஜி (மஹிஸ்ரீ)
பொங்கலம் (சுகன்யா பிரகாஷ்)
பிசிபெளாபாத் (சந்தோஷி ஸ்ரீராம்)

அம்முலு
***********
கருணைக்கிழங்குபொரியல்(அப்சரா)
தேங்காய்லாடு(அப்சரா)
சன்னாமசாலா(அப்சரா)

இமா
******
இறால் மரக்கறி உப்புமா(செல்லி)
பருத்தித்துறைவடை (செல்லி)

விஜி
******
மசித்த உருளை(அனிதா)
ஆப்பம்(உத்தமி)
பாகற்பச்சடி(ஸ்ரீ)
பனீர் பட்டர் மசாலா (கவிதா கன்னன்)
ராஜ்மா (லதா ஹைஷ்)
புளியோதரை (மாரீஷ்வரன்)
மோர்குழம்பு(கௌரி)

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஷெய்ரா - நாஞ்சில் மீன் குழம்பு
அம்பிகா தேவி - மரவள்ளிக் கிழங்கு உருண்டை
snowwhite - தேன் பூண்டு சுவையுடைய சிக்கின் விங்ஸ்
ராபியா சர்புதீன் - ஜிஞ்ஜர் கார்லிக் பஸ்டா
சுதா ஜெயபாலமுரளி - சென்னா புலாவ்
geetha - பிட்சா
ஃபஜீலா ஃபரீத் - ஸ்வீட் சிக்கன் பிரட்டல்
sundari - பீட்ரூட் ஜாம்
சுகன்யா சுதாகரன் - அவல் வடை
விசா - கரட் மஃபின்
அஞ்சலி - இறால் ஸ்பெஷல் கிரேவி
mareeswaran - கோழிக்கறி குழம்பு
g. அனுஷா - பீனட் பட்டர் குக்கீஸ்
Gowrimeena - பாசிபயறு லட்டு
sangitha - காலிஃப்ளவர் சில்லி
radika - முருங்கைக்காய் ஊறுகாய்
Kavitha Kannan -மஷ்ரூம் மஞ்சூரியன்
PadmaPriya Suresh -பட்டர் சிக்கன்
SRIVANI ANANDHAN -குடைமிளகாய் சிக்கன் பிரட்டல்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

ரேணு நலமா? உங்களுக்கு பதில் உடனே போடணும்ன்னு நினைத்தேன். இப்போ இந்த இழையில தான் முடிஞ்சிருக்கிறது (பணிஷ்மன்ட் பயம் :) ). போன வாரயிறுதி முழுதும் வெளியே தான் சாப்பாடு. அதான் முன்னமே சமைக்க முடியாதுன்னு சொன்னேன். உங்களை பாராட்டனும்ன்னு தான் இந்த பதிவே. கணக்கெடுக்கறது சாதாரணமான வேலையில்லைன்னு தெரியும். கூடவே ரயிலை ஓட்டிகிட்டும் இருக்கறீங்க. கூட்டாஞ்சோறு முழுவதும் ஒரு முறை முடித்துவிட்டீங்களான்னு தெரியாது. தொடர்ந்தால் அவசியம் வருகிறேன். மிக்க நன்றி உங்க வேலைக்கு.

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

பிரியா - 27
*********
ஆனியன் முட்டை மசாலா(பானுகனி)
மாதுளை பழ பச்சடி(பானுகனி)
சுலப கேரட் அல்வா (பானுகனி)
கருணைக்கிழங்கு பொரியல்(அப்சரா)
வெங்கயசட்னி(அப்சரா)
சன்னா தால் ஃப்ரை(அப்சரா)
ஈசி சிக்கன்பிரியாணி(ஹேமலதாராஜீ)
சிக்கன்பிரை (ஹேமலதாராஜீ)
ராஜ்மாகிரேவி(அனிதாசாந்தி)
ஈசிகீரைக்கூட்டு(அனிதாசாந்தி)
வெங்காயரசம்(அனிதாசாந்தி)
அரிசிபருப்புசாதம் கோவைஸ்பெஷல்(உத்தமி)
சுலப தேங்காய்பர்பி(உத்தமி)
தேங்காய்ப்பால் குழம்பு(ரஞ்சனி)
முருங்கைக்காய் பொரியல்(ரஞ்சனி)
பருப்புரசம்(பத்மப்பிரியா)
ஈஸி உருளை மசாலா(சுகன்யாபிரகாஷ்)
ஃப்ரைடு இட்லி(சுகன்யாபிரகாஷ்)
உளுந்து வடை(சுகன்யாபிரகாஷ்)
இட்லிபொடி(சுகன்யாபிரகாஷ்)
பீட்ரூட்ஜாம்(சுந்தரி)
கோவைக்காய்வறுவல்(சுஜிரமணா)
கொள்ளு குருமா(லதா ஹைஷ்)
ராஜ்மா (லதா ஹைஷ்)
அரைத்து விட்ட சாம்பார் (விஜயா அமர்நாத்)
பீன்ஸ் பருப்பு உசிலி(விஜயா அமர்நாத்)
ரசமலாய்(அனிஷா)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

துஷ்யந்தி - 19
************
நாஞ்சில் மீன் குழம்பு(ஷெய்ரா)
மரவள்ளிக் கிழங்கு உருண்டை(அம்பிகா தேவி)
தேன் பூண்டு சுவையுடைய சிக்கின் விங்ஸ்(ஸ்னோ வைட்)
ஜிஞ்ஜர் கார்லிக் பஸ்டா(ராபியா சர்புதீன்)
சென்னா புலாவ்(சுதா ஜெயபாலமுரளி)
பிட்சா(கீதா)
ஸ்வீட் சிக்கன் பிரட்டல்(ஃபஜீலா ஃபரீத்)
பீட்ரூட் ஜாம்(சுந்தரி)
அவல் வடை(சுகன்யா சுதாகரன்)
கரட் மஃபின்(விசா)
இறால் ஸ்பெஷல் கிரேவி (அஞ்சலி)
கோழிக்கறி குழம்பு(மாரிஸ்வரன்)
பீனட் பட்டர் குக்கீஸ்(அனுஷா)
பாசிபயறு லட்டு(கெளவுரி)
காலிஃப்ளவர் சில்லி (சங்கீதா)
முருங்கைக்காய் ஊறுகாய்(ராதிகா)
மஷ்ரூம் மஞ்சூரியன் (கவிதா)
பட்டர் சிக்கன் (பத்மபிரியா)
குடைமிளகாய் சிக்கன் பிரட்டல்(ஸ்ரீ வாணி)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஆயிஸ்ரீ - 17
**********
வட்டிலாப்பம் கஞ்சி(அப்சரா)
பீன்ஸ் பருப்பு உசிலி(விஜயா அமர்னாத்)
மிளகு குழம்பு(விஜயா அமர்னாத்)
மசித்த உருளை (அனிதாசாந்தி)
பருப்பு ரசம் (பத்மபிரியா)
கத்தரிக்காய் மசால் (கௌரிசுரேஷ்)
பாகற்காய் புளிக்குழம்பு(அஞ்சலி)
மஷ்ரூம் மஞ்சூரியன்(கவிதா கண்ணன்)
வெங்காய சட்னி-3 (கவிதா கண்ணன்)
சௌசௌ பச்சடி(ரஞ்ஜனி மதன்)
கீரை பக்கோடா (maggie கீதா)
சுலப தேங்காய் பர்ஃபி (உத்தமி)
கேரட் முட்டை புரிஜி (நஸ்ரின்)
காலிஃப்ளவர் சில்லி (சங்கீதா)
பீர்க்கங்காய் சைடு டிஷ் (RSMV)
இனிப்பு அப்பம் (லக்ஷ்மி ஸ்ரீ)
வேர்க்கடலைப் பொடி (அன்னுராஜ்)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஜலிலா - 14
*********
ஆனியன் முட்டை மசாலா(பானுகனி)
கடாய் சிக்கன் (அப்சரா)
பூண்டு ரசம்(சந்தோஷி ஸ்ரீராம்)
மீன் குருமா (மஹிஸ்ரீ)
தக்காளி ரசம்(RSMV)
உளுந்து வடை(சுகன்யாபிரகாஷ்)
சிக்கன் 65 (சுகன்யாபிரகாஷ்)
பிரைட் இட்லி(சுகன்யாபிரகாஷ்)
பீன்ஸ் பருப்பு உசிலி (விஜயா அமர்நாத்)
கொள்ளு குருமா(லதா ஹைஷ்)
ரைஸ் பகோடா(ஜவஹர் பானு)
பாதம் சூப்(காந்தி)
குட்டி ரவா தோசை(செல்லி)
புளியோதுரை(மாரீஷ்வரன்)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஸ்ரீ - 12
****
பூசணிக்காய் பொரியல் (பானு கனி)
தக்காளி ரசம் (RSMV),
பீர்க்கங்காய் சைட் டிஷ் (RSMV)
முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு (மஹிஸ்ரீ)
கேரட் & பீன்ஸ் பொரியல் (மாரீஸ்வரன்)
அரிசி கிச்சிடி (pgatkknakar எ.அ. Ravindran)
கேரட் முட்டை புரிஜி (நஸ்ரின் கனி)
ராஜ்மா (லதா ஹைஷ்)
கத்தரிக்காய் புளிக்குழம்பு (ச‌ந்தோஷி ஸ்ரீராம்)
பிஸிபேளாபாத் (சந்தோசி ஸ்ரீராம்)
திருவாதிரைக்களி (விஜ‌யா அம‌ர்நாத்)
அண்டா புர்ஜி (சுகன்யா பிரகாஷ்)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ராணி - 09
*******
சுலப கேரட் அல்வா(பானுகனி)
நண்டு முருங்கக்காய் பிரட்டல்(அப்சரா)
மைதா இட்லி(மஹிஸ்ரீ)
சில்லி சம்பல்(ஜானு )
புடலங்காய் புட்டு (சுகன்யா பிரகாஷ்)
பொரிச்ச குழம்பு(சந்தோஷி ஸ்ரீராம்)
அவலுப்புமா (காந்திமதி)
வாழைப்பழம் இல்லாத வாய்ப்பன்(செல்லி)
பொங்கல் சாதம் (அனுராஜ்)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ரேணுகா - 08
***********
தேங்காய் லாடு (அப்சரா)
சன்னா மசாலா(அப்சரா)
வெங்காய சட்னி (அப்சரா)
கருணைக்கிழங்குபொரியல்(அப்சரா)
தக்காளி ரசம் (RSMV )
கொள்ளு குருமா(லதா ஹைஷ்)
கேரட் முட்டை புரிஜி (நஸ்ரின் கனி)
பூண்டு ரசம் (சந்தோஷி ஸ்ரீராம்)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

வத்சலா - 08
**********
தக்காளி ரசம், (RSMV)
நண்டு முருங்கக்காய் பிரட்டல்(அப்சரா)
நாஞ்சில் மீன் குழம்பு (ஷெய்ரா)
பாகற்காய் புளிக்குழம்பு(அஞ்சலி),
புடலங்காய் புட்டு (சுகன்யா பிரகாஷ்)
கொள்ளு குருமா (லதா ஹைஷ்)
ஓட்ஸ் வாழைப்பழ ஊத்தப்பம்(ராதிகா சிவக்குமார்)
பீட்ரூட் ஜாம்(சுந்தரி)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஆசியா - 08
**********
சுலப கேரட் அல்வா(பானுகனி)
கடாய் சிக்கன்(அப்சரா)
நாஞ்சில் மீன் குழம்பு(ஷெய்ரா)
புளிச்சட்னி (மஹிஸ்ரீ)
ப்ளெயின் இட்லி சாம்பார்(மஹிஸ்ரீ)
நெத்திலி பக்கோடா(ஜானு)
பூண்டு ரசம்(சந்தோசி ஸ்ரீராம்)
ரவா தோசை(RSMV)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

விஜி- 07
******
மசித்த உருளை(அனிதா)
ஆப்பம்(உத்தமி)
பாகற்பச்சடி(ஸ்ரீ)
பனீர் பட்டர் மசாலா (கவிதா கன்னன்)
ராஜ்மா (லதா ஹைஷ்)
புளியோதரை (மாரீஷ்வரன்)
மோர்குழம்பு(கௌரி)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

வானதி- 06
*********
கத்திரிக்காய் புளி குழம்பு(சந்தோஷி ஸ்ரீராம்)
வெங்காய சட்னி(அப்சரா)
பருப்பு ரசம் (பத்மபிரியா)
எக் டொமேடோ சப்ஜி (மஹிஸ்ரீ)
திருவாதிரை களி(விஜயா அமர்நாத்)
உருளை பிரியாணி(பத்ம பிரியா)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அப்சரா - 03
*********
ஆலு டொமேட்டோ சப்ஜி (மஹிஸ்ரீ)
பொங்கலம் (சுகன்யா பிரகாஷ்)
பிசிபெளாபாத் (சந்தோஷி ஸ்ரீராம்)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அம்முலு- 03
***********
கருணைக்கிழங்குபொரியல்(அப்சரா)
தேங்காய்லாடு(அப்சரா)
சன்னாமசாலா(அப்சரா)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இலா - 02
*******
கொள்ளு குருமா(லதா ஹைஷ்)
ஆனியன் முட்டை மசாலா (பானுகனி)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இமா- 02
******
இறால் மரக்கறி உப்புமா(செல்லி)
பருத்தித்துறைவடை (செல்லி)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இந்த வாரம் முழுவதும் நாம் அப்சரா,பானுகனியில் இருந்து ஆரம்பித்து கீழே முடிவு pgatkknagar வரை செய்தோம்

சமைத்து அசத்தலாம் 23ல் கலந்து கொண்டவர்கள் 15 பேர்,

மொத்தக் குறிப்புக்கள்- 271

27 குறிப்புகள் செய்து முதல் இடத்தில் இருப்பவர் "திருமதி.பிரியா"

19 குறிப்புகள் செய்து இரண்டாவது இடத்தில் இருப்பவர்கள் "திருமதி.துஷ்யந்தி"

17 குறிப்புகள் செய்து மூன்றாவது இடத்தில் இருப்பவர் "திருமதி.ஆயிஸ்ரீ"

திருமதி.பிரியா "அசத்தல் ராணி" பட்டம் பெறுகிறார்.

திருமதி.துஷ்யந்தி "அசத்தல் இளவரசி" பட்டம் பெறுகிறார்.

திருமதி.ஆயிஸ்ரீ "அசத்தல் மந்திரி" பட்டம் பெறுகிறார்,

இத்தலைப்பில் கலந்து கொண்டவர்கள் பிரியா, இமா, இலா,ரேணுகா, வானதி ,ஸ்ரீ,வத்சலா,ராணி ,
ஜலிலா, ஆசியா, விஜி, அம்முலு, அப்சரா,ஆயிஸ்ரீ

அசத்தல் ராணி, அசத்தல் இளவரசி, அசத்தல் மந்திரிகளுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.

இதுவரை எம் தலைப்புக்களில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இன்றோடு இத்தலைப்பு முடிவைடகிறைது, ஒரு வருடமாக ஊக்கம் தந்து, குறிப்புகள் சமைத்து எங்களோடு இணைந்திருந்த அனைத்து தோழிகளுக்கும்
என் நன்றிகள்,நிச்சயம் அனைவரையும் நான் மிஸ் பண்ணுவேன், எனக்கு இனி அறுசுவையில் வேலை இல்லை,பார்க்க மட்டுமே வருவேன் என்று நினைக்கிறேன், நிச்சயம் இந்த ட்ரெயின் இல்லாமல் எனக்கு கஷ்டமாக இருக்க போகுது, எம்மோடு இனைந்திருந்த அனைத்து தோழிகளுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்..

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

சந்தனா நான் நலம், உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி...இத்தலைப்பு இனி இல்லை சந்தனா:( இன்றோடு எல்லாம் முடிந்தது..

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இந்த ரயில் பயணத்தில் 23 தடவையும்
நானும்
பயணித்து சமைத்து அசத்தி இருக்கிறேன் என்பதை நினைக்கும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.உங்கள் கடின உழைப்பும்,இடைவிடாத ஊக்கமும் தான் இதன் வெற்றிக்கு காரணம். மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

பட்டம் பெற்ற பிரியா,துஷ்யந்தி,ஆயிஸ்ரீ மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் ரேணுகா &அதிரா.நலமாக இருக்கீங்களா. இந்தமுறை குறைவாகதான் செய்யமுடிந்தது.மன்னிக்கவும். இததுடன் சமைத்து அச்த்தலாம் பகுதி நிறைவடைகிறது என்பதை நினைக்கும்போது கவலையாக இருக்கிறது, நிறையபேருடைய குறிப்புக்கள் உங்கள் இருவராலும் தான் தெரியவந்தது. அதற்கு என் பாராட்டுதல்கள், நன்றிகள்.ரேணுகா உங்கள் மகனின் வீடியோ பார்த்தேன்.ரெம்ப மகிழ்ச்சி.வாழ்த்துக்கள். அவ‌ர் இப்படி நிறைய பரிசுகள் வாங்கவேண்டும்.நீங்கள் அதற்கு ஊக்கமளியுங்கள். ச . அசத்தலாம் முடிந்தது என இருக்கவேண்டாம் ரேணுகா அடிக்கடி வாருங்கள். அதிராவையும் நலம் விசாரித்ததாக கூறுங்கள். உங்கள் பணிக்கு நன்றிகள்.
கடைசி இழையில் அசத்தல் ராணி, இளவரசி, மந்திரி பட்டம் வென்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
நன்றி அன்புடன் அம்முலு.

ஆசியா அக்கா நிச்சயம் நீங்கள் ஒரு முறையும் தவறவில்லை,அதிரா சொன்னார் ஒரு
முறை நான்,நீங்கள், அதிரா மூவரும்தான் ஆரம்பித்தில் இருந்து தவறாமல் இருக்கோம்,
இறுதி வரை அனைத்திலும் இருக்கனும் என்றார்,ஆனால் கடைசி 2 பகுதியில் அதிராவால் கலந்துக்க முடியல என்று நினைக்கும் போது கவலையாக இருக்கு,உங்கள் பாராட்டிற்க்கு மிக்க நன்றி அக்கா

அம்முலு நான் நலம்,மன்னிப்பு எல்லாம் எதற்க்கு அம்முலு நீங்கள் கலந்து கொண்டேதே மகிழ்ச்சி,
இத்தலைப்பில் தான் நாம் அனைவரின் குறிப்பையும் திறந்தோம்,நிறைய புது சமையல்களையும் கற்றோம்
எல்லா நன்றியும் அதிராவுக்கு தான்..மகனின் வீடியோ பார்த்தீங்களா?ரெம்ப மகிழ்ச்சி.நிச்சயம் அம்முலு பரிசு பெறுவது பிறகு தான் எல்லாவற்றிலும் கலந்துக்கனும், எதையும் நான் மிஸ் பண்ணுவதாக இல்லை
அவன் வெற்றி பெற்றால் நிச்சயம் நான் வெற்றி பெற்றதாக அர்த்தம் தானே,உங்கள் வாழ்த்துக்கு நன்றி அம்முலு ...

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மேலும் சில பதிவுகள்