அதிராவிற்கும், ரேணுவிற்கு, அவரவர் நன்றி பாராட்டை தெரிவிக்கவும்

இத்துடன் இந்த கூட்டாஞ்சோறு சமைத்து அசத்தலாம் முடிவடைகிறது. ஒரு வருடமா அவர்கள் வேலையெல்லாம் விட்டு விட்டு, நமக்காக கூவி கூவி பாட்டு பாடி அழைத்த அதிரா வரவில்லையே யாராவது கேட்டீங்களா?

அதிரா வாங்க‌ ஏன் வ‌ர‌ல‌.

ரொம்ப பெரிய விஷியம் ஒரு வருடமாக கூட்டாஞ்சோறு தோழிகளின் சமையல் குறிப்புகளை (யாருமே சீண்டாமல் இந்த குறீப்புகள் அனைத்தும்) இப்படி ஒரு இழை சமைத்து அசத்தலாம் என்று ஐடியாவுடன் ஆரம்பித்த அதிரா விற்ற்கு எல்லோரும் நன்றி கூறனும்.

அதை செம்மையாக விரல் விட்டு எண்ணிய ரேணுகாவையும் பாராட்டனும்.

நானும் எனக்கு அருசுவை கிடைத்த போதேல்லாம் என்னால் முடிந்ததை செய்து அந்த பகுதியில் சொல்லி இருக்கிறேன். பின்னூடடம் தான் கொடுக்க முடியல.இரண்டு முன்று முறை ஓப்பன் செய்தால் பிறகு எனக்கு மறுபடி கிடைக்காத காரணத்தால் , ஆனால் முடிந்த வரை செய்ததை போட்டோ எடுத்தும் அனுப்பி உள்ளேன்.

எவ்வ‌ள‌வு பேர் பார்க்கிறீர்க‌ள், ப‌ய‌ன‌டைகிறீர்க‌ள், இதை பார்த்து ச‌மைப்ப‌வ‌ர்க‌ள் அதிக‌ம், அவ‌ர்க‌ள் ஒரு குறிப்பாவ‌து செய்து சொல்லி இருக்க‌லாம்.

ஓவ்வொரு முறையும் சில‌ தோழிக‌ள் தான் க‌ல‌ந்து கொள்கிறார்க‌ள்,

இத்துடன் இந்த கூட்டாஞ்சோறு சமைத்து அசத்தலாம் முடிவடைகிறது. ஒரு வருடமா அவர்கள் வேலையெல்லாம் விட்டு விட்டு, நமக்காக கூவி கூவி பாட்டு பாடி அழைத்த அதிரா வரவில்லையே யாராவது கேட்டீங்களா?

அதிரா வாங்க‌ ஏன் வ‌ர‌ல‌.

--
இதே போல் இதற்கு முன் மனோகரி மேடம் தான் கூட்டாஞ்சோறு வார குறிப்புகளை அறிமுகப்படுத்தி, எல்லோரையும் செய்ய வைத்தார்கள்.
ஓவ்வொரு முறையும் ஒவ்வொருத்தர் செலக்ட் செய்து கொடுக்கனும்.
இப்பவாவது இரண்டு முன்று பெயரை சொல்லி முடிந்ததை செய்ய சொன்னீர்கள். அப்போ மொத்த கூட்டஞ்சசோறில் ஒரு வாரத்திற்கு உண்டான டிபன் வகை, மதியத்துக்கு கிரேவி அயிட்டம், இரவு டிபன், மாலை நொருக்கு, இப்படி முழு தோழிகளின் குறீப்பிலிருந்து வடிகட்டி எடுத்து கொடுத்தோம். அதில் என் டேன் வரும் போது ரொம்ப கழ்டமாஇருந்தது. வெஜ் அயிட்டமும் எடுக்கனும்,நான் வெஜ்ஜும் எடுக்கனும். நான்கு நாட்களாக அட்டவனை போட்டு தயாரித்து கொடுத்தேன்.

கொஞ்ச நாளில் அப்படியே விட்டு போச்சு, அதற்கு பிறகு அதிரா செம்மையா ஒரு தலைப்பை போட்டு எல்லோரையும் அழைத்து அனைத்து குறிப்பு கொடுத்த சகோதரிகளையும் சந்தோஷப்ப்படுத்தி இருக்கிறார்.

அதிராவிற்கும், ரேணுவிற்கு, அவரவர் நன்றி பாராட்டை தெரிவிக்கவும்.

மேலும் சில பதிவுகள்