தேதி: November 19, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பாஸ்மதி அரிசி - 1 1/2 டம்ளர்
தேங்காய் பால் - ஒரு டம்ளர்
வெங்காயம் - ஒன்று (பெரியதாக)
தக்காளி (பொடியாக அரிந்தது) - 2 தேக்கரண்டி
பச்சை பட்டாணி - கால் கப்
பட்டை - 2 இன்ச் அளவு
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி,பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
புதினா தழை - சிறிது
எண்ணெய் - 5 தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
<b> சிக்கனுக்கு; </b>
சிக்கன்(எலும்பில்லாதது) - கால் கிலோ
இஞ்சி,பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
ரெட் ஃபுட் கலர் - சிறிது
கடலை மாவு - ஒரு தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி
சோயா சாஸ் - கால் தேக்கரண்டி
தக்காளி சாஸ் - கால் தேக்கரண்டி
பிரட் கிரம்ஸ் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு











Comments
அப்சரா
நல்ல அசத்தலான குறிப்புகளா கொடுக்கறீங்க...வாழ்த்துக்கள்.அப்படியே எனக்கு ஒரு பார்சல் கத்தாருக்கு அனுப்பறீங்களா?:-
நன்றி....
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
நன்றி..
இளவரசி நலமா?தங்கள் பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி.
அதற்கென்ன பார்சல் அனுப்பி விட்டால் போச்சு.இதே நீங்கள் அருகில் இருந்தால் சுட,சுட கொடுத்திருப்பேன்.அதான் வித்தியாசம்.
அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.