இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யோகராணி(19.11)

அன்புள்ள ராணி உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
இந்நாள் போல் எந்நாளும் இனிமையாய் இருக்க வாழ்த்துக்கள்

அன்புடன் ரேணுகா

அன்புள்ள ராணி உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அன்புள்ள ராணி உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

இனிமையான பிறந்தநாள் வாழ்த்துக்கள். நலங்கள் யாவும் பெற்று மகிழ்வுற எனது வேண்டுதல்கள்.
அன்புடன்,
செபா.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராணி. கனவுகளும் எண்ணங்களும் இனிதே ஈடேற வாழ்த்துக்கள்.
அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யோகராணி.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யோகராணி. இன்று போல் என்றும் மகிழ்வோடு இருக்க வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள யோகராணி, எல்லா வளங்களும் பெற்று என்றென்றும் மகிழ்வாய் நீங்கள் மகிழ்வாய் வாழ்ந்திட உங்கள் பிறந்த நாளில் வாழ்த்துகிறோம்...பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

ஹாய் யோகராணி உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!:)

அன்புடன்,
ஜாஸ்மின்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யோகராணி.

இந்த இழையை ஆரம்பித்து வைத்து, வந்து பிறந்தநாள் வாழ்த்து தெருவித்த சகோதரி ரேணுகாவுக்கு எனது பணிவான நன்றிகள். சந்தோசமாகவும் இருக்கின்றது.
மற்றும் வாழ்த்து தெருவித்த அன்புறவுகள்:
பிரியா
செபா
கவிசிவா
செல்வி
ஆயிஸ்ரீ
ஜாஸ்மின்
மேனகா
எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன் ராணி
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்