இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யோகராணி(19.11)

அன்புள்ள ராணி உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
இந்நாள் போல் எந்நாளும் இனிமையாய் இருக்க வாழ்த்துக்கள்

அன்புடன் ரேணுகா

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யோகராணி. இன்று போல் என்றும் மகிழ்வோடு இருக்க வாழ்த்துகிறேன்.
என்ன சாப்பாடு செய்து அசத்தினீர்கள்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

ஹாய் ராணி என் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிரேம், எல்லா வளமுன் பெற்று இன்னும் நூறாண்டுகாலம் வாழ வாழ்த்துக்கள்

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

அன்பு சகோதரி,யுகாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......
அன்புடன் இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

என்னை வாழ்த்திய அன்பு சகோதரி வத்சலாவுக்கு மிகவும் நன்றி. மட்டன் பிரியாணி செய்து கொண்டாடினோம். எல்லாம் அறுசுவையில் கற்றதுதான். மற்றும் சோனியா, இளவரசி உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
அன்புடன் ராணி
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் யோகராணி!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நேற்று பூராவும் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் அறுசுவைப்பக்கம் வரமுடியவில்லை.
இதுதான் நான் உங்களுடன் பேசுவது என்று நினைக்கிறேன்.
பெயரிலேயே யோகம் இருப்பதால் வாழ்வின் எல்லா நலன்களும் பெற்று இனிதே வாழ அன்புடன் வாழ்த்துகிறோம்!
அன்புடன்,
சாய்கீதாலஷ்மி!

'

ஹாய் பாப்பி!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இந்த பிறந்தநாள் உங்கள் இருவருக்கும் ரொம்ப சிறப்பான பிறந்தநாள்.
பிறந்தநாள் பரிசாய் குட்டிப்பாப்பா வந்திருக்காங்க!
வாழ்வின் எல்லாவித நலன்களும் எந்த குறையும் இல்லாமல் பெற்று இனிதாய் வாழ அன்புடன் வாழ்த்துகிறோம்!
அன்புடன்,
சாய்கீதாலஷ்மி!

இணிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாம் இருவரும் இந்த நாளை மறக்கமுடியாது.

ஹாய் தோழிகள் எல்லோருக்கும் வணக்கம். என்னை அன்புடன் வாழ்த்திய;
ஆசியாஉமர்க்கு நன்றி.
கீதா லஷ்மி நானும் இதுதான் உங்களுடன் முதல்தடவை கதைக்கின்றேன்.வாங்க அன்புடன் பழகி கொள்வோம். வாழ்த்து தெருவித்தமைக்கு நன்றி.
விஜி நீங்கள் சொல்வது உண்மைதான், இந்த நாளை எப்போதும் மறக்க முடியாது. வந்து வாழ்த்தியமைக்கு நன்றி.
அன்புடன் ராணி

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அன்புள்ள ராணி உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

மேலும் சில பதிவுகள்