நன்றி.
ரேணு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நிங்க உங்களுடைய பிசியான நேரத்தில் என்னை வந்து வாழ்த்து சொல்லி வாழ்த்தியிருக்கிங்க. மற்க்கவே மாட்டேன். இதுவரை ஸ்பெஷலா சமைத்தது. ஸாதிகா அக்காவின் பனீர் கட்லெட். ஜலீலாவின் எண்னெய் கத்தரிக்காய், குலோப் ஜாமுன் என் கனவருக்கு ரொம்ப பிடித்தது. மசால் வடை, வெஜ் பிரியாணி.கேக்.... இன்னும். மீதி வந்து சொல்கிறேன்.
ரேனு மீண்டும் நன்றி...
அன்புடன் விஜிக்கு! இனிய மணநாள் வாழ்த்துக்கள்.
இன்று போல் என்றும் இணை பிரியாது சந்தோசமாக
வாழ வாழ்த்துகின்றேன்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
அன்புள்ள விஜி, தங்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துக்கள். ஸ்பெசல் சமையல் மெனு சூப்பர்..
அன்புடன்,
ஆயிஸ்ரீ
விஜி இனிய திருமணநாள் வாழ்த்துகள்,
அன்புள்ள விஜி உங்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள்,
என்ன ஸ்பெஷல் இன்னிக்கு, இன்று போல் என்றும் இனிமையாய் இருக்க வாழ்த்துகள்...
அன்புடன்
ரேணுகா
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
வாழ்த்துக்களுக்கு
நன்றி.
ரேணு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நிங்க உங்களுடைய பிசியான நேரத்தில் என்னை வந்து வாழ்த்து சொல்லி வாழ்த்தியிருக்கிங்க. மற்க்கவே மாட்டேன். இதுவரை ஸ்பெஷலா சமைத்தது. ஸாதிகா அக்காவின் பனீர் கட்லெட். ஜலீலாவின் எண்னெய் கத்தரிக்காய், குலோப் ஜாமுன் என் கனவருக்கு ரொம்ப பிடித்தது. மசால் வடை, வெஜ் பிரியாணி.கேக்.... இன்னும். மீதி வந்து சொல்கிறேன்.
ரேனு மீண்டும் நன்றி...
ஜலீ நன்றி....
hai viji
ஹாய் விஜி திருமணநாள் வாழ்த்துக்கள்ப்பா
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
விஜி.
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். இன்று இனிய நாளாக அமைவதோடு எல்லா நாட்களும் இனிய நாட்களாக இருக்க எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
அன்புடன்,
செபா.
மணநாள் வாழ்த்துக்கள்
அன்புடன் விஜிக்கு! இனிய மணநாள் வாழ்த்துக்கள்.
இன்று போல் என்றும் இணை பிரியாது சந்தோசமாக
வாழ வாழ்த்துகின்றேன்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
விஜி
அன்பு விஜி இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்.
அன்புடன்
கவிசிவா
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
திருமண நாள் வாழ்த்துக்கள்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் விஜி அக்கா.
சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!
திருமணநாள் வாழ்த்துக்கள்.
அன்பு விஜி,
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று, மகிழ்வோடு வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
அன்புள்ள விஜி, தங்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துக்கள். ஸ்பெசல் சமையல் மெனு சூப்பர்..
அன்புடன்,
ஆயிஸ்ரீ
அன்புடன்,
ஆயிஸ்ரீ
திருமணநாள் வாழ்த்துக்கள்:)
ஹாய் விஜிமேடம் உங்களுக்கு என் மனமார்ந்த
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்:)
அன்புடன்,
ஜாஸ்மின்.