இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன். குட்டிப்பாப்பா எப்படி இருக்கிறார்கள்?என்ன சேட்டை செய்கிறார்கள்?
அன்பு பாப்பிக்கு,
எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். மகளோடு கொண்டாடும் முதல் பிறந்தநாள் அல்லவா?
எப்படி எல்லோரும் தம்பி பாபு பிறந்தநாளை மறந்தீர்கள்? அட, அதை விடுங்க. அறுசுவையின் பிறந்தநாளையும் மறந்தாச்சா?(அதுசரி, பாபுவே மறந்து விட்டார் போலிருக்கே, மகள் பிறந்த மகிழ்ச்சியில்!)
தம்பி பாபுவுக்கு எனது தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அறுசுவையின் ஆறாவது பிறந்தநாளுக்கும் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.
அன்பின் செண்பகா!!!! உங்களுக்கு எனது பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். குட்டிப்பாப்பா எப்படி இருக்கின்றா?
பாபு அவர்களுக்கும் சென்ற கிழமை (17.11 இல்) பிறந்தநாள் என்று நினைக்கின்றேன். எனது தாமதமான பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். நீங்கள் மூவரும் கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் பிறந்தநாள் கொண்டாடலாம். கொடுத்து வைத்தவர்கள்.
நன்றி அன்புடன் ராணி
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
செண்பகா.... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். நேற்று உங்க பிறந்த நாளா.... நான் பார்க்கவே இல்லைங்க. தாமதமான வாழ்த்துக்கு மன்னியுங்கள். குழந்தை நலம தானே.
பாபு அண்ணா'கும் பிறந்த நாள் போச்சா???!!! தெரியாமல் போனதே.... தாமதமான வாழ்த்துக்கள் அண்ணா. :) வயசாகிட்டே போகுது!!!
பாப்பி அண்ணி இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
பாப்பி அண்ணி இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்,
இந்த வருடம் குட்டி பாப்பாவுடன் பிறந்த நாள் கொண்டாட்டம் எப்படி இருக்கு?
அன்புடன்
ரேணுகா
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செண்பகா அண்ணி. நீங்களும், குழந்தையும் நலமா?
சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அன்புள்ள செண்பகாவுக்கு,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன். குட்டிப்பாப்பா எப்படி இருக்கிறார்கள்?என்ன சேட்டை செய்கிறார்கள்?
அன்புடன்,
சுபத்ரா.
with love
ஹாய் பாப்பி,
அய்,பாப்பிக்கு பிறந்த நாளா?எல்லா வளமும் நலமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துக்கள்.அருமை மகள் நலமா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
பாப்பி
பாப்பி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், உங்கள் பொண்ணுடனே வேலை சரியாக இருக்கும். ரொம்ப பிஸியாக இருப்பீர்கள்,
Jaleelakamal
முத்தான மூன்று வாழ்த்துக்கள்
அன்பு பாப்பிக்கு,
எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். மகளோடு கொண்டாடும் முதல் பிறந்தநாள் அல்லவா?
எப்படி எல்லோரும் தம்பி பாபு பிறந்தநாளை மறந்தீர்கள்? அட, அதை விடுங்க. அறுசுவையின் பிறந்தநாளையும் மறந்தாச்சா?(அதுசரி, பாபுவே மறந்து விட்டார் போலிருக்கே, மகள் பிறந்த மகிழ்ச்சியில்!)
தம்பி பாபுவுக்கு எனது தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அறுசுவையின் ஆறாவது பிறந்தநாளுக்கும் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.
வாழ்த்துக்கள்
அன்பு சகோதரி செண்பகாவுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
நல் வாழ்த்துக்கள்
அன்பின் செண்பகா!!!! உங்களுக்கு எனது பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். குட்டிப்பாப்பா எப்படி இருக்கின்றா?
பாபு அவர்களுக்கும் சென்ற கிழமை (17.11 இல்) பிறந்தநாள் என்று நினைக்கின்றேன். எனது தாமதமான பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். நீங்கள் மூவரும் கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் பிறந்தநாள் கொண்டாடலாம். கொடுத்து வைத்தவர்கள்.
நன்றி அன்புடன் ராணி
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
வயசாகிட்டே போகுது!!!
செண்பகா.... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். நேற்று உங்க பிறந்த நாளா.... நான் பார்க்கவே இல்லைங்க. தாமதமான வாழ்த்துக்கு மன்னியுங்கள். குழந்தை நலம தானே.
பாபு அண்ணா'கும் பிறந்த நாள் போச்சா???!!! தெரியாமல் போனதே.... தாமதமான வாழ்த்துக்கள் அண்ணா. :) வயசாகிட்டே போகுது!!!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பாப்பிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நவினா குட்டி பாப்பா என்ன ப்ரசன்ட் குடுத்தாங்க. நானே ப்ரசன்ட்தான்.பாப்பாக்கும் என் அன்பு முத்தங்கள்.