Plsss Helpme immediately for my 1 month baby i'm waiting

Assalamu Alaikum dears,
எனக்கு 1 மாத மகன் உள்ளன் அவன் தாய் பால் குடிக்க மாடேங்குரான்,அவனுக்கு மூக்கு அடைப்பு இருந்து இப்ப தேவலாம்,சில நேரம் குடிக்குரான்,சில நேரம் பிடிவாடம்,மாவு பாலும் குடிக்குரான்,nan 1 tadavai taan maavu paal kodukkurean,thaaipal edutu koduta kudikiraan.rubber vera summa sappitu irukaan.roomba aluguraanu amma vachutagoo.naan eppadi avana paal kudika vakiradhu,eppadi rubber sappuradha edukuradhu.roomba pidivaadam pidikiran plss tellme solution.

அன்பு மகள் ஃபெமிடா,
பால் பாட்டிலில் பால் கொடுத்து பழகினால், அம்மாவிடம் பால் குடிக்க வைப்பது மிகவும் கடினம். அதனால் பவுடர் பால் கொடுப்பதையோ, பால் எடுத்து கொடுப்பதையோ பழக்கப் படுத்த வேண்டாம்.

அழும் போதெல்லாம் நீங்களே சௌகரியமாக உட்கார்ந்து குழந்தையின் மூக்கை அழுத்தாமல், நிதானமாக கொடுத்து பழக்குங்கள்.

குழந்தை அழும்போது கொடுப்பதை விட, அழுவதற்கு முன்பே பால் கொடுப்பது நல்லது.

1 மாத குழந்தை தானே, அழும்போது ரப்பரை வைக்காமல் அப்படியே தோளில் சாய்த்து தட்டி, சமாதான படுத்தி, தூங்க வையுங்கள்.

நீங்கள் நல்ல சத்தான ஆகாரம் சாப்பிட்டு நிறைய பாலிருப்பது போல் பார்த்துக் கொள்ளுங்கள்.

முடிந்தவரை முதல் 3 மாதங்களுக்கு தாய்ப்பாலைத் தவிர வேறு எதுவும் கொடுக்காமல் இருங்கள். இப்போதெல்லாம் மருத்துவர்களே 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டும் கொடுக்க சொல்லுகிறார்கள். சில குழந்தைகளுக்கு அது போறாது. எனவே 3 மாதங்களுக்காவது தாய்ப்பால் மட்டும் கொடுப்பது நலம். அப்போது தான் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

டாக்டரிடம் கேட்டு, மூக்கடைப்பிற்கு நாசல் ட்ராப்ஸ் பயன்படுத்தவும். மூக்கடைப்பிருந்தாலும் பால் குடிக்காது.
நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நீங்க 6 மாதம் வ்ரை தாய்பல்தான் க்ண்டிப்பாக் கொடுக்க வெண்டும் அதை தவிர வேற எதும் குழெதைக்கு கொடிக்க் கூடாது ரப்பர் ச்ப்புவ்தை ப்ழக்க ப்டுத்தினால் கொன்ஞ்சம் கஷ்டம்தான் முட்ந்த வரை தாய்பால் மட்டுமே குழ்ந்தைக்கு நல்லது நல்லா நினைப்பு வ்ச்சிக்கோங்க 6 மாதம் க்ண்டிப்பா தாய்பால்தான் கொடுக்க் வேண்டும் ரப்ப்ர் ச்ப்புவ்தற்கு ரப்பரில் வேப்ப எண்ணெய்யை லேசா தட்வி கொடுக்கலாம் இது செய்யலாம என்று அனுப்வ்சாலிக்ள் கொஞ்ச்ம் வ்ந்து சொல்லுங்க்ள் இல்லை என்றால் ரப்பரை அடிக்க்டி வைக்காம்ல் எடுத்து விடுங்க்ள் தோழிக்ள் வ்ந்து இன்னும் நிறைய் சொல்வர்க்ள்

செல்வி அம்மா சொல்லியது போல் செய்யவும். நீங்கள் ஊட்டி அல்லது பாட்டில் கொடுப்பதால் குழந்தைக்கு நிப்புள் குழப்பம் ஏற்படும் ஆகையால் அதை முதல் நிறுத்தவும். நாம் தொடர்ந்து குழந்தைக்கு பால் ஊட்டினாள் தான் நமக்கு சுரக்கும். ஆகையால் நீங்கள் பால் பவுடர் கொடுப்பதை நிறுத்திவிட்டு குழந்தை அழுவதற்கு முன்பு (அதாவது குழந்தை பசி என்று சில செய்கைகள் செய்யும்----நாக்கை நீட்டும், விரலை சப்பும், இந்த பக்கம் அந்த பக்கமுமாக தலையை திருப்பும்) தூக்கி பால் கொடுங்கள். காய் மற்றும் பழம் நிறைய சாப்பிடுங்கள். குறைந்தது 12 கிளாஸ் தண்ணீராவது குடிக்கவேண்டும்.

உங்கள் குழந்தை ஒரு நாளைக்கு 6 முதல் 8 தடவை சிறுநீர் போகிறாரா? ஒரு நாளைக்கு ஒரு முறையாவது மோஷன் போகிறாரா? அவருடைய எடை கூடுகிறதா? அவரின் எடை பற்றி அவரின் மருத்துவர் எதாவது கூறினாரா? எல்லாவற்றிக்கும் ஆம் என்றால் உங்களுக்கு நன்றாக பால் சுரக்கிறது என்று அர்த்தம்.

அப்படி இல்லை என்றால் உங்கள் குழந்தையின் எடை கூடவில்லை என்றால் நீங்கள் இரும்பு சத்துள்ளவற்றை உணவில் சேர்த்து கொள்ளவும். உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இரும்பு மற்றும் கால்ஷியம் மாத்திரைகளை தவறாமல் எடுத்து கொள்ளவும். வெந்தையத்தை லேசாக வருது பொடி செய்து 1 டீஸ்பூன் பாலுதான் காலையும் மாலையும் சாப்பிடவும். சீரகமும் அப்படியே தண்ணீருடன் சாப்பிடலாம். உணவில் பூண்டு நிறைய சேர்த்து கொள்ளவும்.

சிறிய குழந்தை என்பதால் ஊட்டி கொடுக்காமல் இருந்தால் மறந்து விடுவார்கள். குழந்தைக்கு முதல் 6 மாதம் வரை தாய்பால் தவிர வேற எதுவும் தேவையில்லை.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

உங்கள் 3 பேருக்கும் நன்றி,எனக்கு இது 2 டாவது குழந்தை இரண்டும் operation கொஞ்சம் முதுகு வலி,அவன் அப்ப அப்ப கொஞ்சம் அடம் பிடிகிரான்,என் பொண்ணுக்கு முதல் 3 மாதம் தாய் பால் தான் கொடுத்தேன்,எவனுக்கும் தாய் பால் தான் கொடுக்க ஆசை,அல்ஹம்துலில்லஹ் இப்ப முக்கு அடைப்பு,இரும்பல் தேவலாம்.எவன் பால் குடிக்க ரொம்ப அலுதால் தான் மாவு பால் கொடுக்குரென்,மத்த படி பால் சுரக்கிரது.குழந்தை பிறக்கும் பொழுது 3 1/2kg இருதான்,இப்ப weight குடீருக்கு.agaain thanks a loot 3 of u

Wasalam

Wasalam

Dear Friends,

I am having one month old baby. I cannot breast feed directly. If i feed directly i got pain and iritation. I already tried to put nipple cream and nipple protector. Nothing was help me. I want to feed my baby directly. anybody give me the solution plz?????????? I am looking forward to your earliest reply as soon as possible friends.

Try and try again until you reach the target.

Anitha

Try and try again until you reach the target.

Anitha

தேன் புண்ணை உடனே ஆற்றும் தேன் தடவி கொள்ளுங்கள்.

தடவி கொள்ள கொடுத்துள்ள ஆயின்ட் மெண்டையும் தேய்த்து கொள்ளுங்கல், பீட் பண்ணும் போது தேன் தடவி கொள்ளுஙக்ள்

Jaleelakamal

அனிதா,

முதலில் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
பால் கொடுக்கும்போது குழந்தையின் பொசிஷன் சேரி இல்லை என்றால் தான் காம்பில் இந்த பிரச்சினை வரும். மார்பகத்தில் உள்ள கருப்பு பகுதி (aerola) மற்றும் காம்பும் (nipple) குழந்தையின் வாய்க்குள் இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள். அப்புறம் குழந்தையின் தாடை (chin) உங்கள் மார்பை தொட வேண்டும். அவர்களின் வயரும் உங்களின் வயரும் உரச வேண்டும். அவர்களின் ஒரு கை மார்பின் கீழ் இருக்கும்படி பார்த்து கொள்ளவும். குழந்தை சரியாக சப்ப தொங்காடி விட்டால் இந்த பிரச்சனை இராது. 6 வாரங்களில் அவர்கள் அதில் கைதேர்ந்துவிடுவார்கள்.
"Lansinoh" கிரீம் உபயோகித்து பாருங்கள். அதில் உள்ள "Lanolin" காம்பில் உள்ள புண்ணை சீக்கிரம் ஆற்றும். அல்லது "lanolin" உள்ள வேற கிரீம் கிடைத்தால் ட்ரை பண்ணுங்க. இந்த கிரீமை நீங்கள் பால் குடுக்கும் முன் கழுவ தேவை இல்லை.
தாய் பாலில் பல நல்ல குணங்கள் உள்ளன. அது ஒரு சிறப்பான moisturiser. அதில் உள்ள vitamin k புண்ணை சீக்கிரம் குணபடுத்தும். பால் கொடுத்த பின்னர் சிறிதளவு தாய் பால் காம்பில் தடவி காற்றில் காய விடுங்கள். முடிந்தவரை காம்பை காயாமல் பார்த்துகொள்ளவும். காம்பில் சோப்பு போடவே கூடாது.
இவை எதுவும் முடியலையா இருக்கவே இருக்கிறது நம்ப தேங்காய் எண்ணெய்.
சீக்கிரம் குணமாகி சந்தோஷமாக பால் குடுக்க என் வாழ்த்தக்கள்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

i too had similar problem...few of my friends also had this problem.but first of all i want you to see whether he latches properly.see whether he is able to get the whole of the dark area in his mouth. and initialy you have to squeeze some milk..then if he knows the taste he might drink...
then if not.try feeding in a calm quiet room and when you are relaxed. still if it does'nt work i would suggest pumping if u have access to a breast pump because u need to take the milk out so that you keep producing more....have questions do ask

plzz tellme girls can i start any juice or biscuit to my 3 month baby.now i'm giving him only mothers milk.first i gave him lactogen for before 2 months.ippa stop pannitean,tedinu stop panna problem illaiya?plls tellme

Wasalam

by gods grace,this thread will be useful 4 me later...so i will put the comment...
thats y i can get this page easy on time of need...
thanks all the people who answers....

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

மேலும் சில பதிவுகள்