best hospital in chennai or trichy

ivf செய்ய திருச்சி அல்லது சென்னெயில் யார் சிறந்த டாக்டர்?success rate
அதிகமாக உள்ள hospital எது?தோழிகளே ப்திவு போடவும்

ஹாய் உஷா!
சென்னையில் கமலா செல்வராஜ் (ஜிஜி ஹாஸ்பிடல்) டாக்டர் பற்றி நீங்களும் கேள்விப்பட்டிருப்பீங்க.
இதுவிஷயமா நிறைய தோழிகள் ஆலோசனைகள் வழங்கியிருக்காங்க; நீங்க பழைய பதிவுகளீல் தேடிப்பார்த்தீங்கன்னா தெரியும்.
டாக்டர் கமலா செல்வராஜ் அவர்களின் வெப்சைட் போனீங்கன்னா விபரங்கள் கிடைக்கும்.

Hi usa,
Me too suggest Dr. Kamala Selvaraj. Am also infertile for 8 years . but i dont have that oppurtunity to take treatment there. But u try for it.
All the Best.............

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

யாராவது இந்த ஹாஸ்பிட்டல்ல treatment எடுத்துருக்கிங்கலா??இங்க ivf நல்லா பண்ணுவாங்களா? இதற்கு முன்னாடி போனவங்க தங்களோட அனுபவங்கல சொல்லுங்கல், நா ivf பண்ணலாம்னு இ்ருக்கே,இந்த hospital பற்றி youtubela பார்த்தேன்,

Sister Nan arc hospitalathan treatment eduthutu iruken nalla treatment parkanka inka ivf pantravankala 100thuku 90percentage peruku success akirukku nenga venumna poi daughtera parunka

//daughtera parunka// டாக்டரா! :‍) எப்பவும் கடைசில‌ இருக்கிற‌ கமண்டைத்தான் முதலில் படிப்பேன். நீங்க‌ மாஷிகாவோட‌ மகளைச் சொல்றீங்களாக்கும் என்று நினைச்சேன்.

தமிழ்ல‌ டைப் பண்ணா இந்த‌ சிரமம் இருக்காது இல்லையா? இங்கு அறுசுவை கமண்ட் பாக்ஸ்லயே தமிழில் தட்டலாம் பாலமது. ட்ரை பண்ணுறீங்களா?

‍- இமா க்றிஸ்

Thank u so much frnd,neenga chennai yaa? Neenga epo irundhu treatment edukuringa? Ena treatment edukuringa frnd? Next month pohalaamnu irukom.adhaan ketutu pohalaamnu.neenga paakura hospital endha area?

தமிழ்ல டைப் பண்றோம் இமா அம்மா இனிமேல், அம்மா என் பெயர் மர்ஷிகா,

நான் சென்னைதான் மூன்று மாதம் ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கேன் பெரம்பூர்ல உள்ள Arc hospitalல ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கேன்

ரொம்ப நன்றி தோழி,நீங்க என்ன ட்ரீட்மென்ட் பண்ணுறிங்க?

மேலும் சில பதிவுகள்