please any proelm (malliga)

my name malliga. iam married 1 1/2 year, my husband is car driver nanga mani probelm thala baby ya thaili potu kondirukirom , athanala athavathu probelm varuma

ஹாய் மல்லிகா!
இதுவிஷயமா நல்ல லேடி டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணுங்க. பொதுவாவே, முடிந்தவரை குழந்தைபிறப்பை ரொம்ப தள்ளிப்போடுவது சரியான விஷயம் இல்லை.
பணப்பிரச்னை என்று சொல்வதால் அதற்கும் ஒரு லிமிட் வெச்சிக்கிறது நல்லது.ரொம்ப தள்ளிப்போடுவதால் திரும்பவும் ஆசைப்படும்போது லேட்டானால் அதுவே மிகப்பெரிய கவலையாய்டும்.
உங்க வீட்டு பெரியவர்கள் ஆலோசனையையும், நல்ல லேடி டாக்டரின் ஆலோசனையையும் கேட்டுப்பாருங்க!
வாழ்த்துக்கள்!

sai geethalakshmi thankyou very much. iam consult lady doctot and try again baby thany you for your advice

மேலும் சில பதிவுகள்