தேதி: November 24, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
ஐரோப்பியர்களின் உணவுப்பழக்கத்தில் ப்ரெட்டிற்கு முக்கிய இடம் உண்டு. க்ரோசோன் போன்றவை தயாரிக்க முதலில் சரியான பதத்தில் மாவு (பஃப் பேஸ்ட்ரி) தயாரிக்க வேண்டும். ப்ரான்ஸ் நாட்டில் நெடுங்காலமாக வசித்து வரும், அறுசுவையின் நீண்ட கால உறுப்பினரான திருமதி. அஸ்மா ஷர்ஃபுதீன் அவர்கள், இதன் தயாரிப்பு முறைகளை தெளிவான படங்களுடன் விளக்குகின்றார். இதன் தொடர்ச்சியாக இதனைக் கொண்டு தயாரிக்கப்படும் <a href="http://www.arusuvai.com/tamil/node/14086" target="_blank" >க்ரோசோன் & சாக்லேட் ப்ரெட் செய்முறை </a> அடுத்த குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது.
மைதா - கால் கிலோ + 100 கிராம்
பட்டர் - 125 கிராம்
பேக்கிங் ஈஸ்ட் - 10 கிராம்
சீனி - 3 மேசைக்கரண்டி(சுமார் 35 கிராம்)
தண்ணீர் - 120 மில்லி
உப்பு - ஒரு பின்ச்












ஒவ்வொரு முறை மாவை தேய்க்கும் போதும் கண்டிப்பாக கீழே மாவு தூவிக் கொள்ள வேண்டும். இதில் கொடுக்கப்பட்டுள்ள நேர அளவுகளை சரியாக பின்பற்றவும். செய்வதற்குரிய இடைவெளி நேரம் அதிகமாக இருப்பதால், ஒவ்வொரு முறை விடப்படும் இடைவெளியிலும் மற்ற வேலைகளை செய்துக் கொண்டிருந்தால், அதிகமான நேரம் மெனக்கெடுவது போன்ற ஒரு சிரமம் தெரியாது. இந்த முறையில் கூடுதலாக தயார் பண்ணி, மேலும் கீழும் பட்டர் பேப்பர் வைத்து முழுமையாக கவர் பண்ணி ஃப்ரீஜரில் வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது வெளியில் எடுத்து சுமார் அரை மணி நேரம் வைத்திருந்து, க்ரோசான், சாக்லேட் ப்ரெட், பஃப் வகைகள் செய்ய பயன்படுத்தலாம்.
Comments
அஸ்மா
.
அஸ்மா கூட்டாஞ்சோறில் குறிப்பு கொடுத்து வரும் அஸ்மா என்று போடாமல்
அறுசுவையின் நீண்ட கால உறுப்பினரான திருமதி. அஸ்மா ஷர்ஃபுதீன் அவர்கள்
இப்படி போட்டதால் தான் எனக்கு குழப்பம் அஸ்மா>
மற்ற படி உங்கள் நான் மறக்கல
ரொம்ப அருமையான செய்முறை விளக்கம். ரொம்ப நாட்களுக்கு பிறகு படத்துடன் போட்டு இருக்கீங்க.
Jaleelakamal