38வது வாரம்

வணக்கம் தோழிகளே
எனக்கு இப்பொழுது 38வது வாரம் நடந்து கொண்டு இருக்கிறது குழந்தை பிறந்து எத்தனை நாள் முதல் டயாப்பர் பயன் படுத்தலாம் என்று கூறுங்களேன்
சோமா

முதலில் உங்களுக்கு எனது வாழ்த்துகள். டயப்பர் பாவிப்பது என்றால் வெளிநாடுகளில் பிறந்தவுடன் கொஸ்பிடலில் வைத்தே பாவிக்கத் தொடங்கி விடுவார்கள்.நீங்கள் எங்கு இருக்கிறீங்கள்.அனேகமாக உங்களூடைய குழந்தை வின்டர்பேபியாக இருப்பதால் பிறந்தவுடனேயே டயப்பர் பாவிக்கலாம் மற்றவர்களுடைய கருத்துக்களையும் பார்த்து முடிவெடுங்கள்
அன்புடன்
காயத்திரி

மேலும் சில பதிவுகள்