please help me friends

என் பெயர் மல்லிகா . என்னகு திருமனம் முடீந்து 2 வருடம் ஆகுது. என்னகு குழந்தை கிடையாது. என்னகு மிகவும் கஷ்டமாக இருக்கு.என்னகு பிரகு கல்யாணம் முடித்தவகழுகு குழந்தை பிரதுவிடது . என்ன செய்வது என்னகு தற்கொலை பன்னிகலம் தோனுது. நான் என்ன செய்வது. என்னகும் என்ன் கனவருகும் எஇந்த probelm கிடையாது

ஹாய், அப்படி எல்லாம் மனதை போட்டு குழப்பி கொள்ளதீங்க பா.
உங்களுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்க என் வாழத்துகள். மனதை போட்டு குழப்பி கொள்ளதீங்க . இந்த சமயத்துல மனதை தெளிவா வச்சு இருக்கனும், so try to keep ur mind & heart free frm worries

Archana

Archana

என்ன மல்லிகா இப்படிலாம் பேசரிங்க?வாழ்க்கையில எவ்வளவொ பிரச்சினைகள் இருக்கு,,எல்லாத்துகும் தற்கொலை தான் முடிவுனா யாருமே உலகத்துல இருக்க முடியாது....திருமனம் ஆகி 2 வருடம் தானே ஆகிரது? 10 வருடம் கழித்து குழந்தை பெற்றவர்கல்லாம் இருக்காங்க...சோ முதலில் ஒரு லேடி ஜைனகாலஜிஸ்ட் கன்சல்ட் பன்னுங்க...எப்பயுமே மனச ரிலாக்ஸ்’’ஆ வச்சிகங்க...அறுசுவைல கர்ப்பம் பற்றீ நிறைய டாபிக் இருக்கு...எல்லாத்தையும் படிங்க...மனம் தெளீவாகும்...

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

மல்லிகா இந்த லின்க் பாருங்க..

http://www.arusuvai.com/tamil/forum/no/13942

இன்னும் நிறைய இருக்கு...பொருமையா
பாருங்க...

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

மேலும் சில பதிவுகள்