குழந்தையின் மோஷன்

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

அனைவரும் நலமா? என் 7 மாத குழந்தை தினமும் 3 முதல் 4 முறை மோஷன் போகிறாள், but நார்மலாகத்தான் போறா, நான் குடுக்கும் உணவின் நிறத்தை,திடத்தை பொறுத்து..... ஒரு நேரம் சாப்பிட்டு அடுத்த முறை சாப்பிட்றதுக்குள்ள போயிட்றா.... இப்ப 7.5கிலோ இருக்கா, அதனால எனக்கு இது பிரச்சினையாக தோணல, ஆனா நீங்க தான் சொல்லனும் இது பிரச்சினயா? அப்படின்னா இதை நிறுத்த என்ன வழி?
இன்னொரு கேள்வி, நேற்று என் பொண்ணு முடியில 2 சொட்டு தேன் சிந்திடுச்சு, உடனே கழுவிட்டேன், ஆனா தேன் முடியில பட்டா முடி நரை விழுந்துடும்னு கேள்வி பட்ருக்கேன், அது போல் என் பொண்ணுக்கும் நரை வந்துடுமா, எனக்கு பயமா இருக்கு, சீக்கிரம் பதில் சொல்லுங்க, ப்ளீஸ்

ஹாய் ஜெயந்தி!
எப்பிடியிருக்கீங்க? ஏற்கெனவே உங்ககிட்ட பேசிய ஞாபகம் இருக்கு.
3 ல் இருந்து நான்குமுறை என்பது எனக்கு என்னவோ கொஞ்சம் அதிகமாத்தான் தோணுது.
ஒருநாளைக்கு இரண்டுமுறை என்றால் பரவாயில்லை. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நம்ம அனுபவசாலி தோழிகள் வருவாங்க.
தேன் விழுந்து உடனே கழுவிட்டதால் முடி நரைக்காது. அதுவும் தேனினால் முடி நரைக்குமா என்பது தேவா மேடமும், உமாவும்தான் சொல்லனும்!
எனக்குகூட சின்னவயதில் தேன் முடியில் பட்டிருக்கு. ஆனா முடி நரைக்கலை!
குழந்தை மோஷன் பற்றி எதற்கும் டாக்டரிடம் கேட்கவும்!

சாய்

உடனே பதில் போட்டதற்க்கு முதலில் என் நன்றி... ஆமாம், நாம ஏற்கனவே பேசியிருக்கோம்.... actually, என் பொண்ணுக்கு நார்மலா மோஷன் போறதால தான் எனக்கு பிரச்சினை மாதிரி தோனாம போச்சு.... என் பாப்பு பிறக்கும் போது 3.250கிலோ இருந்தா, அப்படின்னா இப்ப இருக்குற எடை ஓகே தான? anyway, மட்றவங்க பதிலையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
தேன் பற்றி நீங்க சொல்லி இருப்பதை பார்த்தால் கொஞ்சம் ஆறுதலா இருக்கு,thk u once again
அனேக அன்புடன்
ஜெயந்தி

anbe sivam
ஹாய் ஜெயந்தி...

தேன் முடியில் பட்டால் நரைக்காது. ஒரு முறை அல்ல பல முறை என் முடி மேலும் புருவத்திலும் தடவி நான் டெஸ்ட் பண்ணி பார்த்திருக்கிறேன்.ஸோ கவலைப்படாதீர்கள்.

கவிதாசிவக்குமார்.

anbe sivam

ஓஹோ தேன் தடவி டெஸ்ட்-லாம் பண்ரீங்களா? ரொம்ப தான் தைரியம் உங்களுக்கு....ஒன்னும் ஆகலையா? இப்ப தான் நிம்மதியா இருக்கு.... anyway தேங்க்ஸ் உங்க பதிலுக்கு........

ஜெயந்தி

radharani

naan apkyil than ullaen.ungal school padma vathi teacher ennakku siththi.netru tamilil pathivai anuppinaen.power cut aakivittathu.kuzlenthai motion patri matra viparam evening solkiraen.5 o'clock current cut aakaamal continuese aaka erukkum.

radharani

hi radha

sry for the blated reply..... motion pathi kavalai pada vonnumillayaa? idhu normal dhaanaa? then,fine.... but naan padhivu potta naeramo ennavo ipa 2days-aa 2times dhaan poraa...

oh! padmavathi teacher unga sithiyaa, ennoda 8th std class miss avanga dhaan... enakkum romba pidikkum avangalai.... neenga ivvalavu seeeeenior-aa? enakku theriyaama pochae? but namma voorla irundhuttu neenga arusuvai access panradhu aacharyamaa irukku,bcoz enakku indha arusuvai-ae inga vandhadhukku appuram dhaan theriyum....but its really useful & wonderful, evvalavu thagaval-kal kotti kidakku illaiyaa? naan ipa arusuvai-kku paithiyamaavae aahittaen... neenga puliyampatti-la endha idathula irukeenga? en ponnu paeru "praveena sridhurka".... name nallaa irukkaa? namma voorkaaranga kooda chat pandradhu manasukku sandhosamaa irukku... namma voor pathi apa-apa updates kuduthutae iruga

aneaha anbudan
jayanthi

radha rani
naam sappitum unavil banana,papaya,bitter guard,evaikalai serththal motion 3,4,murai pookum.90% human body ethu poontru erukkum.praveena sridhurka nice name.praveena 7'month baby,entha mathiri feeding koduththal appadi pookirathu endru note panni feeding kodungal.Anyway if she is alright.3,4, murai motion neengal kodukkum unavai poruththu pokirathu endru neengal kurippittathal pirachchanai illai enraen.komathi teacher theriyuma? Aduththa veedu thaan avarkal.chinna puliampatty-la ramanujakoodam arukil.ippa thirukumaran nagaril naanum,komathi teacherum ulloom.(near maharani theatre)some body's calling me.bye....

radharani

ஹாய் ச்ஜ்வீ குழ்ந்தை 3 4 முறை போனால் நீங்க டாக்ட்டரிடம் காமிப்ப்து நல்லது நீங்க எங்கே இருக்கீங்க இல்லைனா குழந்தை எடை குறைந்து விடும் நீங்க் என்ன உணவு கொடுக்கீறீங்கனு கவனிச்சி பாருங்க 7 மாதம் குழ்ந்தை நீங்க ரொம்ப நாள் இருக்காம டாக்டரிடம் காமிச்சி ம்ருந்து கொடுப்பது நல்லது மற்றபடி ப்யப்படுர மாதிரி எதும் இருக்காது பத்துரமா பர்ர்த்துங்க குழ்ந்தையை

மேலும் சில பதிவுகள்