வணக்கம் தோழிகளே
அனைவரும் நலம் தானே?
என் மகளுக்கு இரண்டு வயது ஆகிறது.நாம பேசுவது எல்லாம் புரிந்து கொள்கிறாள்.அனால் பேசுவதில் அவ்வளவாக விருப்பம் இல்லை.அவ ரொம்ப active ஆகா இருக்க.அதனால பேசுவதை விட விளையாடுவதிலே அதிக ஆர்வம்.t v கூட ரொம்ப நேரம் ஒக்காந்து பார்க்க மாட்ட.அவ நெறைய பேச என்ன செய்யலாம்.சில சமயம் அவளுக்கு மூடு இருந்த நம்ப சொல்றத திருப்பி சொல்ற.இல்லன ஓடிடற.என்னக்கு ரொம்ப கவலைய இருக்கு.அவளுக்கு நாங்க இருந்த வீட்டில பக்கதுல விளையாட்டு துணைக்கு யாரும் கிடையாது.நானும் அவ அப்பா மட்டும் தன.இப்ப தன புதுசா வீடு ஊரு மாறி இருக்கோம்.இங்க நெறைய பசங்க இருகாங்க.இருந்தாலும் என்னக்கு குழப்பமாக இருக்கு.
குழந்தை பேச
இரண்டு வயதாகின்றது அல்லவா?முதலில் உங்கள் மகளை பிளே ஸ்கூலில் சேர்த்துவிடுங்கள்.விரைவில் நல்ல முன்னேற்றத்தை உணர்வீர்கள்.
ஸாதிகா
arusuvai is a wonderful website
anbe sivamஅன்பு
anbe sivam
அன்பு ப்ரீத்தி..
கவலைப்படாதீர்கள்...வீட்டில் நிறைய பேர் இருந்தால் குழந்தைகள் சீக்கிரம் பேசிவிடுவார்கள்.நம்மைப்போல் தனியே வசிப்பவ்ர்களுக்கு இந்த மாதிரி பிரச்சினைகள் வரத்தான் செய்யும்.
என் மகள் 3 வயதில் தான் சில சில வார்த்தைகள் பேசினாள்.பிறகு அவளை ப்ளே ஸ்கூலில் சேர்த்த கொஞ்ச நாட்களிலேயே கோர்வையாக பேச ஆரம்பித்தாள். இப்பொழுது L.K.G போகிறாள். இப்ப பேசுற பேச்ச பாக்கணுமே..என் அம்மா சொல்வார்கள் பேசல பேசல என்று வருத்தப்பட்டாய் ..?இப்ப பார் என்ன பேச்சு பேசுகிறாள்.. என்று.
நிறைய குழந்தைகளுடன் விளையாட விடுங்கள். க்ரஷ் , ப்ளே ஸ்கூல் என்று சேர்த்து விடுங்கள். சீக்கிரம் பேசுவாள்.அவள் பேசாவிட்டாலும் நீங்கள் பேசிக்கொண்டே இருங்கள்.சீக்கிரமே பேசிவிடுவாள்.கவலைப்படாமல் இருங்கள்.
இன்னும் அனுபவம் மிகுந்த தோழிகள் உங்கள் கவலை போக்கும் ஆலோசனைகளோடு வருவார்கள். பொறுத்திருங்கள்.
கவிதாசிவக்குமார்..
anbe sivam
help me please
என் மகனுக்கு 26 மாதம் ஆகிறது இன்னும் அவன் எதுவும் பேசவில்லை அம்மா,அப்பா,மாமா
இந்த வார்த்தை மட்டும்தான் சொல்கிறான் நான் சொல்வதை புரிந்து கொள்கிறான் இவன் வயது உள்ள மற்ற குழந்தைகள் நன்றாக பேசுகிறார்கள்
எனக்கு மிகவும் கவலையாக உள்ளது என் மகன் பேச நான் என்ன செய்ய வேண்டும் இங்கே கேட்டால் என் கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று தான் இங்கு கேட்டேன் தோழி சுடர் என்னை தவறாக நினைக்க வேண்டாம் எனக்கும் தோழிகள் உதவவும்
hai sudar and raji
தோழி சுடர் ராஜி சில் குழ்ந்தை பேஸ் கொஞ்ச்ம் நாளாகும் நீங்க் உங்க்க குழ்ந்தையிடம் அடிக்கடி பேசிக்கொண்டே இருங்கள் எனக்கு தெரிந்த தோழி குழ்ந்தை 3 1/2 வ்ய்து வ்ரை பேசவே இல்லை அவ்ருக்கு இது 3 வ்து குழ்ந்தை அவர் ரொம்ப் ப்ய்ந்து போய் எல்லா டாக்டரிடமும் காமிததார் எல்லா ஊர்க்ளிலும் பபெரிய பெரிய டாக்டரிடம் காமித்தும் எல்லாம் நல்லா இருக்கு பேச late ஆகும் சொல்லிட்டாங்க் அந்த குழ்ந்தை சாப்பிட் கூட மாட்டா கூழா கரைச்சிதான் கொடுப்பாங்க்க இப்ப school போற 4 வ்ருடம் ஆகிறது இப்ப ந்ல்லா பேசுறா வாய்டிக்கிறாள் அம்மா அப்பா ம்ட்டும் தான் அந்த குழ்ந்தை பேசினது வேற எதுமே பேசல இப்ப நல்லா இருக்கா இப்ப நீங்க் க்வலை படதிங்க்க நீங்க்க உங்க் குழ்ந்தையோடு பேடசிக்கொண்டே இருங்க்கள் தானாக் பேசும் நீங்க்க playn school போடுங்க்க நல்லா பேசும் pray to god everything will be alright dont worry
ஹாய்,ராஜி..
radharani
உங்கள் குழந்தைக்கு இரண்டே கால் வயது தானே ஆகின்றது.இன்னும் 3மாதத்தில் பேசி விடுவான் பாருங்கள்.சில குழந்தைகள் சுற்று சூழலுக்கு தகுந்த மாதிரி ஆக்டிவ் ஆக இருப்பார்கள். உங்கள் குழந்தையை மற்ற குழந்தைக்ளுடன் விளையாட அனுமதியுங்கள்.இரண்டரை வயதில் பள்ளியில் சேர்த்து விட்டால் மற்ற குழந்தைகளுடன் கலகலப்பாக விளையாடி விரைவில் பேச ஆரம்பித்து விடுவார்கள்.லேட்டாக பேச ஆரம்பிக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் ஏதாவது ஒரு துறையில் சிறப்புடன் விளங்குவார்கள் நல்ல வாயாடி (பேச்சுத்திறன்) மிக்கவர்களாக இருப்பார்கள். இது என் அனுபவம்.
radharani
ஹலோ
ஹலோ ராஜி,பார்வின்,ராதாராணி
எல்லோருக்கும் நன்றி.ராஜி இதுல தப்ப நெனைக்கலாம் ஒன்னுமில.
என் மகள் எங்களுடன் வீட்டில் ஓரளவுக்கு பேசற,வெளில போன தான் பேச மாட்டேன்ற.ஆனா நல்ல எல்லா பசங்க கூடவும் விளையாடுவ,பட் ஏனோ அவங்க கூட பேச மாட்ட.அவளுக்குன்னு பிரிஎண்ட்ஸ் யாரும் இல்ல,எங்கேயாவது வெளில பசங்கள பார்த்த தான்.மத்தபடி நானும் அவங்க அப்பாவும் தான் அவளுக்கு பிரிஎண்ட்ஸ்.இப்ப புது ஊருல இருக்கோம்,இங்கேயும் பசங்க ஒன்னும் வெளில வர மாட்டேங்குது குளிர்ல.அப்பயும் நானா தேடி தேடி பேசிட்டு இருக்கேன்,ஒன்னும் செட் ஆகல.பார்போம்.
ஒரு நல்ல நியூஸ் என்ன நா என்னோட அப்பா அம்மா அடுத்த மாசம் இங்க வராங்க,எங்க கூட தான் ஆறு மாசம் இருபாங்க.என்னகேனமோ அப்ப பேச ஆரம்பிசுடுவனு நம்பிக்கைய இருக்கு.
ராஜி நீங்களும் கவலை படாதீங்க,எல்லாம் சரி ஆகிடும்.
Anbe Sivam
Anbe Sivam
ஹாய்
ஹாய் பர்வின் நலமா?
தங்களின் பதிலுக்கு நன்றி நான் அவனிடம் பேசி கொண்டு தான் இருக்கிறென் இங்கு இப்பொது winter அதனால் மார்ச் மாதம்தான் school சேர்க்கலாம் என்று இருக்கிறோம் இங்கு அவனுக்கு விளையாட யாரும் இல்லை நானும் அவன் அப்பாவும்தான் thanks farvin
ஹாய்
ஹாய் ராதாராணி நலமா?
என் அம்மாவும் நீங்கள் சொன்னதைதான் சொல்றாங்க அதனால் இன்னும் 3மாதம் பார்க்கலாம் என்று இருக்கிறொம் தங்களின் பதில் எனக்கு மிகவும் ஆறுதலாக உள்ள்து மிகவும் நன்றி
ஹாய்
ஹாய் சுடர் நீங்களும் உங்கள் மகளும் நலமா? இவன் இன்னும் எதுவும் சொல்லமாட்றான் அதான் எனக்கு கவலையாக உள்ளது இங்கும் நல்ல குளிர் எங்கும் வெளியில் செல்ல முடியவில்லை he feel very bore
ரொம்ப படுத்துறான் உங்கலுக்கு பரவயில்லை அடுத்த மாதத்தில் இருந்து நீங்கலும் உங்கல் மகளும் நல்லா enjoy பண்ணுங்கள் thanks for ur reply
hai raji
நலம் பிள்ளை எப்ப்டி இருக்கிறர்ர் நீங்க எங்கே இருக்கீங்க உங்கள் பற்றி சொல்லுங்கள் school போட்ட பிறகு பாருங்க உங்க பிள்ளை ந்ல்லா பேசுவாங்க அப்ப sweet செஞ்சி எனக்கு அனுப்புங்க