வீடியோ பார்த்து உடற்பயிற்சி.........?

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

எனக்கு ஒரு சந்தேகம், யு ட்யூப் வீடியோவை பார்த்து ஏரோபிக்ஸ் &உடற்பயிற்சி செய்யலாமா? இதனால் பக்க விளைவுகள் வருமா? தெரிந்தவர்கள் சொல்லுங்க

அனேக அன்புடன்
ஜெயந்தி

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

எனக்கு குழந்தை பிறந்து 7மாதம் ஆகுது, சிசேரியன் தான், இப்ப நான் எடை குறைக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கேன், இப்போதைக்கு ஜிம் முக்கும் போக முடியாது,அதனால எனக்கு ஒரு சந்தேகம், யு ட்யூப் வீடியோவை பார்த்து ஏரோபிக்ஸ் &உடற்பயிற்சி செய்யலாமா? இதனால் பக்க விளைவுகள் வருமா? தெரிந்தவர்கள் சொல்லுங்க

அனேக அன்புடன்
ஜெயந்தி

மேலும் சில பதிவுகள்