இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தளிகா 12.12

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தளிகா(ரூபி)

அன்புள்ள ரூபி நலமா? குட்டிஸ் இருவரும் நலமா? இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தளிகா.இந்த முறை ஊரில் தானே பிறந்தநாள்?பிறந்தநாள் ஸ்பெஷல் என்ன ? எப்ப இங்க வரீங்க?

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹாய் த்ளிகா பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரொம்ப நாளா ஆள்யே காணோம் பிள்ளை எப்படி இருக்கு

அன்பு தோழி தளிகாவிற்கு,

இனிய இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.ரீமா ,காலித் ஷமீர் நலமா?செய்தி தெரியுமா?இன்று தான் சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கும் 60 வது
பிறந்த நாளாம்.தளிக்கா உன்னோடது?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரூபி! ரீமா குட்டியும் காலித் சமீரும் நலம்தானே?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்றும் மகிழ்வுடன் வாழ இறைவனைப்பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்,
செபா.

ஹாய் ரூபி, உங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ரீமா, உங்க பையன் எல்லாரும் எப்படி இருக்காங்க? உங்க கூட பேசியே நாளாச்சு. ரொம்ப பிசியா?

அன்பு தாளிகாவுக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

தாளிக்கா அக்கா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

குட்டி பாபாவேட முதல் பிறந்த நாள் கொண்டாடுனிங்கலா?

நீங்க பாப்பா, ரீமாகுட்டி எல்லம் நலமா?

சாரிக்கா நான் லோட்டா சொன்னதுக்கு என் சிஸ்ட்டம் சொதப்பிடுச்சு... அதான் லோட்டு....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

மேலும் சில பதிவுகள்