ஹலோ தேவா மேடம் நான் அறுசுவைக்கு புதுசு பழைய தகவல்கலைப் பார்த்தபோது நீங்கள் கொடுத்திருந்த hair remooving tips பார்த்தேன் எபிலேட்டர் இங்கே தமிழ் நாட்டில் கிடைக்குமா எந்த ப்ராண்டு நனறாக இருக்கும் கொஞ்சம் சொல்லுங்கள் ப்ளீஸ்

எபிலேட்டர் பிராண்ட்
நல்ல பிராண்ட் மட்டுமல்ல ,நீண்ட நாள் உழைக்கக்கூடியது Braun Silk Epil' தான். சென்னையில் எல்லா பெரிய கடைகளிலும் கிடைக்கும். அல்சாமால், ஸ்பென்சர்ஸ் போன்ற இடங்களில் கிடைக்கும்.
ரொம்ப நனறி
ரொம்ப நனறி தேவா மேடம் , நான் திருச்சியில் இருக்கிறேன் அடுத்த முறை சென்னை செல்லும் போது கண்டிப்பாக வாங்கி விடுகிறேன்.எனக்கு உடனே பதில் தந்ததற்கு ரொம்ப நன்றி மேடம். உங்க குறிப்புகள் எல்லாமே மிக உபயோகமா இருக்கு