HELLO

HI TO EVERYBODY
NA INTHA DOT.COM KU PUTHUSU
YENAIYUM UNGA FRIEND DA AKIKONGA PA!

வாங்க வாங்க,வந்து உங்க பதிவுகள் எல்லாம் போடுங்க.னான் எப்பவாது நேரம் உள்ள போது தான் வருவேன்.பேசலாம் அப்போது. இன்னும் நிறைய தோழிகள் வருவார்கள்.

regards
priya

வாங்க மீரா....நலமா?வருக வருக...
நம்ம அருசுவைக்கு வந்துட்டீங்கள்ள...உங்களுக்கு நிறைய தோழிகள் வருவாங்க...ஜமாய்ங்க...
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

hi priya
yepadi irukeenga nan uk la irukean house wife ungala pathi konjum sollunga

take care

TRY TRY UNTIL U SUCCEED

hi apsara

unga name nalla irukku how r u iam in uk neenga yenga irukeenga yenna panreenga na house wife having one girl baby

take care

TRY TRY UNTIL U SUCCEED

மீரா நான் நலம்.நீங்க எப்படி இருக்கீங்க?என் பெயர் நன்று என சொன்னதற்க்கு மிகவும் நன்றிங்க.நான் துபாயில் இருக்கின்றேன்.நானும் ஹவுஸ் வொய்ஃப் தான்.எனக்கு மூன்று குழந்தைகள்.
முதலில் பையன்(8),அடுத்து பொண்ணு(5),அடுத்து பையன்(3).தங்களிடம் உரையாடியதில் மிக்க சந்தோஷம்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் மீரா,
நல்வரவு. நலம்தானே? நான் இமா. மீதி விபரம் எல்லாம் என் ப்ரொஃபைல்ல பார்த்துக் கொள்ளுங்க. :) அப்படியே அரட்டை பக்கமும் எட்டிப் பாருங்க. :)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

நான் யு.ஸ்.-ல இருக்கென். எனக்கு 2 குழந்தைகள்.one girl and a boy. i'm a housewife too.

நான் யு.ஸ்.-ல இருக்கென். எனக்கு 2 குழந்தைகள். one girl and one boy.i'm a housewife too. talk to u later.

hi apsara
thank you for ur reply ,yenakku oru ponnu name roshnni 3years old.anga climate yeppadi irukku inga sema cold climate

take care

TRY TRY UNTIL U SUCCEED

TRY TRY UNTIL U SUCCEED
hi priya

thank you for ur reply ,yenakku oru ponnu name roshnni 3years old.anga climate yeppadi irukku inga sema cold climate us la ennum athiga cold illa?pasanga name yenna padikaranga?

take care

TRY TRY UNTIL U SUCCEED

மேலும் சில பதிவுகள்