அன்புடன் கவி! எனது இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் உருத்தாகுக. வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று, இன்றுபோல் என்றும் சந்தோசமாகவும், சுகமாகவும் இருக்க எனது வாழ்த்துக்கள். இன்று என்ன இபெசல்?
அன்புடன் ராணி.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
ஹாய் கவி!
எங்கள் அனைவரின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கவி!
இன்னைக்குதான் வரமுடிந்தது. உங்களை இந்தப்பக்கம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு!
சாம்குட்டி எப்பிடி இருக்கார்? அவருக்கு என் அன்பான முத்தங்கள்!
ஹாய் தோழிகளே அனைவரும் நலமா? இன்னிக்கி தான் என்னால் வரமுடிந்தது. பார்த்தால் நம்ம கவிக்கு பிறந்தநாள். வாழ்த்து சொல்ல போன் செய்தால் மேடம் தமிழ்நாட்டில் இருக்காங்க. இங்க அவங்களுக்கு அறுசுவையை பார்க்க முடியலையாம். உங்க எல்லாருக்கும் நன்றி சொல்ல சொன்னாங்க.
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.
வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
நன்றி ராணி,பிறந்தநாள் அன்றைக்கு அம்மா வீட்டில் இருந்தேன்,அதுவே எனக்கு ரொம்ப ஸ்பெஷல்:,எனக்கு பிடிச்ச தக்காளி சாதம்,உளுந்து வடை,இலையில் சாப்பாடு'னு இன்னும் நிறைய ஐய்ட்டம் செஞ்சாங்க.....
நன்றி சுபா தங்கச்சி:)
நன்றி இமா,இமாஅம்மா:)
பிரபா நீங்க வாழ்த்து சொன்னதே சந்தோஷம்:)
நன்றி சாய்கீதா,உங்க முத்தத்தை கொடுத்தாச்சு:),சாம்தான் காரணம் இந்த பக்கம் வராததற்கு,ஆச்சு இன்னும் 2மாசம்தான்,மார்ச்சுல ஸ்கூலில் போடப்போறோம்,அதுக்கப்பறமாவது ஃப்ரீயா இருக்க முடியுமானு பார்ப்போம்.
நன்றி உமா, 2 வா(வே)லை செய்ததற்கு.
மேலும் போன் மூலமாகவும்,மெயில் மூலமாகவும் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி.ஊருக்கு போனதால் நன்றி தாமதமாகிவிட்டது:)
கவிக்கு வாழ்த்துக்கள்

கவி அக்கா
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவி அக்கா.
சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!
வாழ்த்துக்கள் கவி.s
அன்பு கவி.s,
ஒரு இனிய கவிதையாக இன்றைய நாள் அமையட்டும், வாழ்த்துக்கள். :)
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
கவி.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ்க.
அன்புடன்,
செபா.
கவி
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவி... சாரி ரொம்ப லேட்டா சொல்லுரேன்.... சரிப்பா....
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் கவி!S
ஹாய் கவி!
எங்கள் அனைவரின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கவி!
இன்னைக்குதான் வரமுடிந்தது. உங்களை இந்தப்பக்கம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு!
சாம்குட்டி எப்பிடி இருக்கார்? அவருக்கு என் அன்பான முத்தங்கள்!
நன்றி சொல்ல சொன்னாங்க
ஹாய் தோழிகளே அனைவரும் நலமா? இன்னிக்கி தான் என்னால் வரமுடிந்தது. பார்த்தால் நம்ம கவிக்கு பிறந்தநாள். வாழ்த்து சொல்ல போன் செய்தால் மேடம் தமிழ்நாட்டில் இருக்காங்க. இங்க அவங்களுக்கு அறுசுவையை பார்க்க முடியலையாம். உங்க எல்லாருக்கும் நன்றி சொல்ல சொன்னாங்க.
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.
வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி