கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்

செல்வி அக்கா, செபா, இமா, தேன், சோனியா மற்றும் இப் புனித நாளைக் கொண்டாடும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகள்..!
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

செல்விம்மா, இமா, செபா, தேன்மொழி, சுபத்ரா, சோனியா, மற்றும் இதர தோழிகள் - உங்களுக்கும், உங்க குடும்பத்துக்கும் இனிய க்ரிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்!!

உங்க வீட்டில் என்ன ப்ளான் வின்னி அக்கா மற்றும் ராணி? நாங்கள் அன்று சாயந்திரம் நண்பர்களுடன் கெட் டு கெதர் மாதிரி போகலாம் என்று இருக்கிறோம். முதன் முதலாக கேக் ஒன்றை செய்ய முயற்சிக்கலாமா என்றும் நான் பரிசீலனை :) செய்து கொண்டிருக்கிறேன்.

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

தேன்மொழி,சுபத்ரா,சோனியா,இமா,செபா அம்மா,செல்வி அம்மா ,இன்னும் பெயர் விட்டு போன எல்லா தோழிகளுக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...ரோஸ் குக்கீஸ் செஞ்சுருக்கேன்...:- சாப்பிடுங்க....:-)

சந்தனா ஓவன் வாங்கி வச்சுட்டு என்ன யோசனை..தைரியமா முயற்சி பண்ணுங்க...எல்லா பலகாரங்களையும் விட கேக் செய்வதுதான் மிகவும் சுலபம்....உண்மையில்...good luck....

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

தோழியர், தோழர் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஜே மாமி

கிறிஸ்து அவதரித்த நன்னாளைக் கொண்டாடும் அத்தனை தோழிகளுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள். எல்லோருடைய வாழ்விலும் மகிழ்ச்சியும் வளங்களும் பெருகட்டும்.

அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்

செல்விம்மா, இமாம்மா, செபாம்மா, தேன்மொழி, சுபத்ரா, சோனியா, மற்றும் இதர தோழிகள்......

உங்களுக்கும், உங்க குடும்பத்துக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்!!

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடவிருக்கும் நம் அறுசுவை தோழிகள், தோழர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஹாய் அருசுவை உறுப்பினர் அனைவருக்கும் என் மனமார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். எல்லாரும் இன்று இரவு சரியா 12மனிக்கு எங்க வீட்டுக்கு வாங்க, நாங்க கேக் கட் பன்னுவோம், சரியா 12மனிக்கு வந்த நான் உங்களுக்கு கேக் தருவேன், அப்படி லேட்டா வந்தா நான்னே எல்லாத்தையும் சாப்டுடுவேன், எனிவே எல்லாரும் வாங்க. வாழ்த்துகள்

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் பிரபா அக்கா, சந்தனா அக்கா, இளவரசி அக்கா, இமா அம்மா அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி, எங்க வீட்டில் இன்று இரவு இருந்து கிறிஸ்துமஸ் ஆரம்பம். இரவு சர்ச் போரோம், நாளைக்கு கேக் கட் பன்ரோம். அப்புரம் பிரியானி செய்ரேன், அவ்வளவு தான். கொஞ்சம் உடம்பு சரி இல்ல அதான் வெளிய எங்கையும் போகல. அப்புரம் எங்க வீட்டுக்கு கெஸ்ட் வாராங்க, வேர அவளவு தான் நினைக்கிரேன், வேர இருந்தா கிறிஸ்துமஸ் கொண்டாடிட்டு வந்து சொல்ரேன் ஓகே வா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

மேலும் சில பதிவுகள்