குழந்தைகளின் தீக்காயம்

என் குழந்தைக்கு 14 மாதம் ஆகிறது பால் அலம்பி முகத்தில் தோளில் பட்டு தோல் உறிந்து விட்டது டாக்டர் தோல் மட்டும்தான் உரிந்திருக்கிறது சீக்கிரம் ஆறி விடும் என்று சொல்லி விட்டார்கள் தழும்பு மறைந்து விடுமா மறைய எவ்வளவு நாள் ஆகும்

மேலும் சில பதிவுகள்