இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்(Haish126 )

ஹைஷ் அண்ணா உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்

ஹைஷ் அண்ணா உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். சகல நலன்களும் நிறைவாகப் பெற்று வாழ எனது பிரார்த்தனைகள்.
அன்புடன்,
செபா.

வருடத்தின் முதல் நாள் பிறந்த நாள் காணும் ஹைஷ் அவர்களே, வாழ்வில் எல்லா நலனும் பெற்று வாழ்வாங்கு வாழ உளம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெமாமி

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .எல்லா வளமும் நலமும் பெற்று நீண்ட ஆயிலுடன் வாழ இறைவனை பிராத்திகறேன்.

வாசு

Vasu

ஹைஷ் அண்ணா உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

ஹயிஸ் அண்ணா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஹைஷ் அண்ணா உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அன்புள்ள ஹைஷ் அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்! உங்க பிறந்த நாளை உலகமே கொண்டாடுதோ? :)

தோழி ஹேமாவுக்கும் என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் இருவரின் பிறந்த நாளும் இனி எங்களுக்கு மறக்காது :)

அன்பு சகோதரர் திரு.ஹைஷ் அவர்களுக்கு இதயம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹைஷ் அண்ணா உங்களுக்கு இனியபிறந்ததின நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்

அன்புடன் அம்முலு

மேலும் சில பதிவுகள்