எலக்ட்ரிக் குக்கரில் சிக்கன் பிரியானி செய்யலமா

எலக்ட்ரிக் குக்கரில் சிக்கன் பிரியானி செய்வது எப்படி please any ans me

ஹாய் சுஜாதா நான் எலகீரிக் குக்கரில் தான் பிரியாணி செய்வேன்.... அது ரொம்ப ஈசிப்பா...

நீங்க எப்பையும் செய்யரா மாதிரி தான் ஆனால் தண்ணீர் சரியாக ஊற்றி வேக விடனும்...

நான் செய்யும் முறை...

பட்டை லவங்கம் தாளித்து வெங்காயம், தக்காளி, போட்டு வதக்கி புதினா அல்லது அதன் பவுடர் போட்டு கிலரவும்...

சிக்கன் போட்டு அது பாதி வெந்ததும் அப்பரம் ( அரிக்கு ஏற்ற அளவு ) தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் அரிசியை குக்கரில் கழுவி அதில் இந்த கொதிக்கும் கிரேவியை போட்டு குக்கரை ஆண் செய்யனும்....

இது நல்லா இருக்கும்... வேலையும் கம்மி.... நான் தயிர் செர்க்க மாட்டேன்....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

thank u prabha.

மேலும் சில பதிவுகள்