குழந்தைக்காக சிகிச்சை எடுப்பவர்களுக்கு

இந்த லிங்கில் குழந்தையின்மையை நீக்க செய்யப்படும் சிகிச்சைகளின் முறையைப் பற்றித் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். இதில் எந்த சிகிச்சை எதற்கு, எப்படி என்று சொல்லி இருக்கிறார்கள்.யாருக்காவது பயன்படுமே என்று இங்கே கொடுக்கிறேன். http://au.lifestyle.yahoo.com/womens-health/health/you-improved/article/-/6556955/fertility-acronym-decoder/

65years la oru patti 3 kulanthai ku thai ya ayirukanga sothanai kulai moolama(testtubebaby).testtube baby na husband doda uyir anu va eduthu patha paduthi atha wife foda karu muttai la vaipangalam athu succesfull la karu muttai udainthu karu uruvaha arambikkumam ithu 99%succesfull nu solranga itha ugal ta pahirnthukanum nu thonichi athaan sonnen

"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது"
@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@

Hi eppadi erukinga?

நன்றி இந்த சுட்டியை அளித்தமைக்கு

தோழிகளே இந்த லிங்கில் சில பயனுள்ள தகவல்கள் இருப்பதாக தெரிகிறது.அதனை இங்கு கொடுக்கிறேன்.www.womens-health.co.uk
pcos பிரச்சினையும் அதற்கான தீர்வுகளும் கூறி இருக்கிறார்கள்.

Hi...

your all tips is very usefull pa..thank you...

Enakku thirumanam agi 3 yrs.baby ku try panrom ana success agala enakku karu kulaila adaipuu irukkanu pakka scan pana solranga doctor. enakku bayama irukku ethavathu yosanai sollungs na kulanthai pera

மேலும் சில பதிவுகள்