அறுசுவை தோழிகளே,எனக்கு இப்போ ஆறாவது மாதம்,வாந்தி,மயக்கம் எல்லாம் சரியாயிடுச்சுப்பா,இப்போ என் பயமெல்லாம் நார்மலா டெலிவரியாகனும்னுதான்,ப்ளீஸ்
யாராவது அட்வைஸ் பண்ணுங்க அப்படியே செய்யறன்பா,வெந்தயக்களி இப்போ சாப்பிடுறன்,
பேரீச்சம்பழம்ன்னா ரொம்ப பிடிக்கும்,அளவாகதான் எடுகனுமா இல்லா நிறைய எடுக்கலாமா,
ஹலோ
ஹலோ பூஜா
உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.என்னகு இது ஒன்பதாவது மாதம் .
அனால் இன்னமும் வாந்தி,mayaகம் உள்ளது
சுக பிரசவம் ஆகா நெறைய உடற்பயிற்சி,நடை, செய்யுங்கள்.இது செய்வதால் உடனே நோர்மல் ஆகும்ன் உ எதிர்பர்கதீங்க.எதுக்கு சொல்றன நான் நெறைய உடற்பயிற்சி,வேலை செய்தேன் அனால் என்னகு அறுவை சிகிச்சை தன.அது எல்லாம் நம் உடம்பு வாகு பொருது தன அமையும்.என் தோழி நல்ல ஒக்காந்து சாப்பிட நோர்மல் ;-)
சோ எதுவா இருந்தாலும் குழந்தையும் நீங்களும் ஆரோகியமா இருந்த போதும் நு நெனசுகொங்க.
கவலை படமா ஜாலியா என்ஜாய் பண்ணுங்க.
Anbe Sivam
Anbe Sivam
/ஹாய் சுதா
நன்றி சுதா, நீங்களும் குழந்தையை நல்லபடியா பெற்றெடுக்க வாழ்தூகள்,ஆமா நீங்க சொல்றது நிஜம்தான்,அவரவர் உடம்பை பொறுத்துதான், ஆனாலும் எதாவது டிப்ஸ் இருந்தா உதவும்னு போட்டேன்,அனுபவப்பட்டவர்கள் கூறும் போது முடிந்தவரை செய்து பார்ப்போம்,இப்போ தினமும் நடக்கிற்றேன்பா.
பூஜா!
ஹாய் பூஜா!
தாயாகப்போகும் உங்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!
நார்மல் டெலிவரிக்கு அவரவர் உடல்வாகும் ஒத்துழைக்கனும்.
நீங்க வழக்கம்போல் எளிதான வேலைகளை செய்திட்டே இருங்க.சுதா சொல்வதுபோல்தான் நான் நார்மலுக்கு என்னன்ன பண்ணனுமோ அத்தனை வேலைகளையும் செய்தேன்.
ஆனாலும் சிசேரியந்தான். ஆனா என் சித்தப்பா பொண்ணு உட்கார்ந்த இடத்தினை விட்டு எழுந்திருக்கவே மாட்டாங்க.அவங்களுக்கு அழகாய் நார்மல் டெலிவரி ஆய்டுச்சு.
சிரமம் இல்லாமல் குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலைகளை எப்பவும்போல் செய்யலாம்.
இதற்கென்றே இருக்கக்கூடிய யோகாசனத்தினை நல்ல அனுபவசாலிகளிடன் கேட்டு கவனமா பண்ணலாம். இல்லாட்டி சின்ன சின்ன உடற்பயிற்சி.
எங்க ஊரில் எல்லாம் 9 வது மாதத்தில் வெண்ணெய் சாப்பிடக்கொடுப்பாங்க.
உளுந்தங்களி , வெந்தயக்களி நல்லது.
உங்க ஆசைப்படியே நார்மல் டெலிவரி ஆக வாழ்த்துக்கள்!
normal delivery
-
சாய் கீதா,dsen மிக்க நன்றி
ஆமா கீதா நீங்க சொல்வது உண்மைதான்,வாழ்துக்கும் உடன் பதிலுக்கும் நன்றிப்பா,
/ஹாய்dsen உங்க லிங்கை பார்க்கிறேன்,நன்றி
இந்த
இந்த லிங்க் உங்களுக்கு உதவுமான்னு பாருங்க
http://www.arusuvai.com/tamil/forum/no/7816
hi anamika
hi anamika,thanks for the link,naan arusuvai link ellam neram ullapothu paarpaval,but intha link kanil padavilai,meendum nanri,nalla usefulla irunthuthupa,
Hai pooja!how are you? &All
Hai pooja!how are you? &All the best நீங்க வாரம் 2 தடவை வெதுவெதுப்பான தண்ணீர் வைத்து வயிரு நனையும் அளவுக்கு உக்கார்ந்து 1/2 an hour பாத் எடுங்க அதுக்கும் 6மாதம் ஆகனும் நல்லா நடங்க... நல்லா சாப்பிடுங்க.. எனக்கு சிலர் ரொம்ப சாப்பிடக்கூடாது குழந்தை அதிக weight ஆகும்னு சொன்னாங்க ஆனா ஹார்போஹைட்ரட்ட கொரைதுட்டு மத்தத சாப்பிடலாம்ஏன்னா குழந்தைய வெலியில நம்ம try பன்னுனாதான் normalakkaமுடியும் அதுக்கு தெம்பு வேனும் இவ்வளவு நம்ம செஞ்சா போதும்;;; மத்தது நம்ம உடல் வாகும் கடவுள் கிருபையும்தான் நான் பயமில்லாமல் உடனே பொரந்திரும்னு நினைத்து போனேன் 3 னாள் வலித்துதான் எம்பொன்னுபிரந்தால் so don't worry .more relaxxxx
thanks jaka
iam fine,thanksppa,apadiye seikiren,ippo enakku 6 mounths mudiuthu,ipo rompa nadakiren.
நார்மலா டெலிவரியாகனும்னு தான் ஆசைபடுகிறேன்
Hai friends நானும் 5 months pregnant.Arusuvaiல் பதிவுகள் போட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது. நானும் நார்மலா டெலிவரியாகனும்னுதான்ஆசைபடுகிறேன்.உளுந்தங்களி , வெந்தயக்களி எப்படி செய்வது எந்த மாதத்தில் இருந்து சாப்பிடவேண்டும்என்று யாராவது சொன்னால் உதவியாக இருக்கும்.plz from,veena.
from,veena.