hai am saranya. nan bahrain-nil vasikiren. nan ippothu 4 months pregnant-a iruken. enaku ulser trouble iruku. athanala adikadi pasi edukuthu, konja neram kalichu acidity, appram stomach pain varuthu. oru nalaiku maximum 20-30 times ithu mathiri nadakuthu. ituku ethavathu sollution sollunga sisters plz.
சரண்யா!
ஹாய் சரண்யா!
தாயாகப்போகும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!
அல்சர் பிரச்னைக்கு தனியா எதுவும் மருந்து மாத்திரைகள் எடுக்காமல் வீட்டு வைத்தியத்திலேயே சரி பண்ணப்பாருங்க.
தேங்காய் பால் சேர்த்துக்குங்க. நிறைய காய்கறிகள், பழங்கள்,கீரைகள் எடுத்துக்குங்க.
ஒருவேளை இது ரொம்ப தொந்தரவாய் இருந்தால் தாமதிக்காமல் நீங்க டெலிவரி பார்க்கப்போற டாக்டர்கிட்ட காண்பிச்சு ஆலோசனை கேளுங்க.
இன்னும் நம் தோழிகள் வருவாங்க ஆலோசனைகளுடன்!
கவலைய விடுங்க!
ஹாய் சரன்யா !எனக்கும் அல்சர் இருந்தது முதல் 3 மாதம் தான் கஷ்டம் இப்ப பயப்பட தேவைஇல்லை ஏன்னா வாந்தி வராது நிரைய சாப்பிடலாம்காலை எழுந்ததும் 6 மணிக்கு கொஞ்ஜம் தன்னி குடிச்சுட்டு பிஸ்கெட் சாப்பிடுங்க முதல்ல பால் குடித்தால் வாந்தி வரும்1/2 மணி நெரத்துக்கு ஒரு முரை எதாவது சாப்பிட்டுக்கிட்டெ இருங்கஇல்லாட்டி milkஆவது 3or 4 times குடிங்க நிரைய Juiceகுடிங்க நான் இப்படித்தான் செய்தேன் 5 மாததுலயெல்லாம் அல்சரே இல்லாமல் போயிடுச்சு பொன்னு பொரந்ததோடஉடம்பு குரைக்க காலை சாப்பாடு சாப்பிடாம மருபடி இப்ப எம்பொன்னுக்கு 2 வயது ஆகி திரும்ப வந்திருச்சு நீங்கலாவது இத பன்னி அல்சரே இல்லாமாஅக்கிடுங்க ......ALL THE BEST &CONGRACTULATION
tnx jaka, i'll follow as per
tnx jaka, i'll follow as per ur tips
Saranya
Saranya