வாங்க எல்லோரும் பொங்கல் வாழ்த்து சொல்லுவோம்.

பாலுடன் பொங்கல் எங்கும் பொங்குக! பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக! பொங்கலோ பொங்கல்!! பச் சரிசிப் பொங்கல் எங்கும் பொங்குக! அச்சு வெல்லச் சுவை எங்கும் தங்குக! பொங்கலோ பொங்கல்!! நெய்மணக்கும் பொங்கல் ...வாங்க எல்லோரும் பொங்கல் வாழ்த்து சொல்லுவோம்.

அன்பு சகோதர சகோதரிகளே எல்லோருக்கும் எனது தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இந்த பாட்டை கேட்டு மகிழுங்கள்.
http://www.youtube.com/watch?v=gWex_XnWoa8
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

பொங்கல் பண்டிகை கொண்டாடவிருக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

குட்டி இளவரசியுடன் பொங்கல் திருநாளைக் கொண்டாடப்போகும் பாபு, பாப்பி குடும்பத்தினர், மற்றும் அறுசுவை தோழர், தோழியர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
என்றும் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி தங்கிட வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜே மாமி

பொங்கல் கொண்டாட இருக்கும் அனைத்து அருசுவை தோழிகளுக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

பொங்கல் கொண்டாட இருக்கும் அனைத்து அருசுவை தோழிகளுக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

anbe sivam

அறுசுவை தோழிகளுக்கும், தோழர்களுக்கும், அட்மின் அவர்களுக்கும் அவரது மனைவி மற்றும் அவர்களது குட்டி தேவதைக்கும், அறுசுவை சார்ந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

கவிதாசிவக்குமார்.

anbe sivam

அட்மின்,பாப்பி குட்டி பாப்பா நவீனா மற்றும்
அறுசுவை குடும்பத்தார்களுக்கும்,அறுசுவை சகோதர சகோதரிகளுக்கும் என் இதயங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

பாபு குடும்பத்தினருக்கும், அறுசுவை டீம் குடும்பத்தினருக்கும் , அறுசுவை தோழிகளுக்கும், மற்றும் அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்து.
எல்லாருடைய வாழ்க்கையும் சர்க்கரை பொங்கலாய் இனிக்கட்டும்.

Jaleelakamal

அனைத்து தோழிகளுக்கும் எனது இனிய.பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

Kalai

அனைவருக்கும் எங்கள் மனம் கனிந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்....

உங்கள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும்...

துயரம் இல்லாமல் அனைவரும் இனிப்பான என்னங்கலுடன் கரும்பு போல் இருங்கள்...

மஞ்சள் கிழங்கு ( செடி ) போல் நாம் என்றும் தூய்மையாக இருப்போம்...

எல்லார் இல்லத்திலும் "வறுமை, கஷடம் இல்லாமல்" என்று இனிப்புடனும்,

சுத்ததுடனும் இருந்து மகிழ்வோம்....

மகிழ்ச்சி பொங்கட்டும் உங்கள் எல்லார் வாழ்விலும்....

இது நானே யோசிச்சு போட்டு இருக்கேன்... தறாக இந்தால் மன்னிக்கவும்...

அனைவருக்கும் தித்திக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

மேலும் சில பதிவுகள்