வாங்க எல்லோரும் பொங்கல் வாழ்த்து சொல்லுவோம்.

பாலுடன் பொங்கல் எங்கும் பொங்குக! பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக! பொங்கலோ பொங்கல்!! பச் சரிசிப் பொங்கல் எங்கும் பொங்குக! அச்சு வெல்லச் சுவை எங்கும் தங்குக! பொங்கலோ பொங்கல்!! நெய்மணக்கும் பொங்கல் ...வாங்க எல்லோரும் பொங்கல் வாழ்த்து சொல்லுவோம்.

அறுசுவை தோழிகளுக்கும், தோழர்களுக்கும், அட்மின் அண்ணா அவர்களுக்கும், அண்ணி அவர்களுக்கும் மற்றும் அவர்களது குட்டி தேவதைக்கும், அறுசுவை சார்ந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
மணி சரவணன் இலக்கியா.

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!!!

பொங்கல் பொங்கட்டும்
மங்களங்கள் பெருகட்டும்
வளங்கள் பொங்கட்டும்
உலகம் செழிக்கட்டும்
வாழ்க்கை சிறக்கட்டும்
மழலைகள் சிரிக்கட்டும்
மனங்கள் இனிக்கட்டும்

அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அனைவருக்கும் இனிய பொங்கள் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

நம் அறுசுவைத்தோழிகள் அனைவருக்கும் எங்களின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
இந்த இனிய நாளில் அவரவர் விருப்பங்களும், எதிர்பார்ப்புகளும் நிறைவேறி வாழ்வின் அனைத்து சந்தோஷங்களினையும் பெற சூரிய பகவானின் ஆசியினை வேண்டுகிறேன்!

enna intha pakamey aala kanum romba busyaa yahoolaneinga accept panalaiya ans soon bye takecare

அட்மின் குடும்பத்தாருக்கும் , அருசுவை அலுவலகத்தில் பணிபுரியும் எல்லாருக்கும். அருசுவை தோழி தோழருக்கும் இணிய பொங்கல் வாழ்த்துக்கள்.

தங்கை பிரபா நலமா?உங்கள் மன நிறைவான வாழ்த்து கண்டு மிக்க மகிழ்ச்சி.அனைவரும் சுகமாக சந்தோஷமாக வாழ நானும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அறுசுவை சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!!

வாழ்த்து கூறியுள்ள,இனி வந்து வாழ்த்தயிருக்கும் அன்பு உள்ளங்களுக்கும், மேலும் எங்கள் அன்பு அட்மின் அவர் குழுவினர் மற்றும் உலகத் தமிழர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அறுசுவை சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எமது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

பாபுவுக்கும் அறுசுவை குழுவினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்,
செல்வி,

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்