வாங்க எல்லோரும் பொங்கல் வாழ்த்து சொல்லுவோம்.

பாலுடன் பொங்கல் எங்கும் பொங்குக! பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக! பொங்கலோ பொங்கல்!! பச் சரிசிப் பொங்கல் எங்கும் பொங்குக! அச்சு வெல்லச் சுவை எங்கும் தங்குக! பொங்கலோ பொங்கல்!! நெய்மணக்கும் பொங்கல் ...வாங்க எல்லோரும் பொங்கல் வாழ்த்து சொல்லுவோம்.

அறுசுவை நேயர்கள் அனைவருக்கும் மற்றும் அறுசுவை சார்ந்தவர்களுக்கும் என் உள்ளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அறுசுவை அட்மின் குழுவினருக்கும், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் உரித்தாகுக.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பாபு குடும்பத்தினருக்கும் அறுசுவை உறுப்பினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்க்ள்.
அன்புடன்,
செபா.

அனைவருக்கும் எங்கள் மனம் கனிந்த இனிய பொங்கல்,தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ganesansusithra

food

எல்லா அறுசுவை தோழிகளுக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும்

பொங்கல் கொண்டாடும் அருசுவை தோழிகளுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..ரைஹானா ஜியா..

எல்லொருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

அன்புடன்
ஜெயா

என் இனிய தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

மேலும் சில பதிவுகள்