வாங்க எல்லோரும் பொங்கல் வாழ்த்து சொல்லுவோம்.

பாலுடன் பொங்கல் எங்கும் பொங்குக! பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக! பொங்கலோ பொங்கல்!! பச் சரிசிப் பொங்கல் எங்கும் பொங்குக! அச்சு வெல்லச் சுவை எங்கும் தங்குக! பொங்கலோ பொங்கல்!! நெய்மணக்கும் பொங்கல் ...வாங்க எல்லோரும் பொங்கல் வாழ்த்து சொல்லுவோம்.

அறுசுவை இணையத்தள சகோதர, சகோதரிகளுக்கு என் இனியப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!!
Save the Energy for the future generation

Save the Energy for the future generation

அட்மின் குடும்பத்தாருக்கும் , அறுசுவை அலுவலகத்தில் பணிபுரியும் எல்லாருக்கும். அறுசுவை சகோதர,சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

அட்மின் அண்ணா,பாப்பி,அறுசுவையில் பணியாற்றுபவர்கள்,அறுசுவை உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

அன்புக்கு நன்றி. அறுசுவை இணையத்தளத்தின் உதவியால் ஆறு மாதத்தில் நாங்கள் இப்போது நன்றாக சமையல் செய்து தேறிவிட்டோம். குக்கரில் சமைக்க சொல்லி கொடுத்து, ரெடிமேட் மிக்ஸ் அனுப்பி பருப்பு, மசால் பொடி கொரியர் மூலம் அனுப்பி, தூங்கினாயா, சமைத்தாயா சாபிட்டாயா என்று அதட்டி, திடீர் என்று வந்து அன்பு தரும் அறுசுவை இணையத்தளத் தோழிகளுக்கு (வானதி, பிருந்தா, தளிகா, ப்ரபாவதி, சுபா, செபா, இமா, உமா, மேனகா, ஆசியா உமர், கலா, மனோஹரி, சோனியா) ஈடு இல்லை இணை இல்லை! இந்தப் பொங்கலையும் இனிய பொங்கல் ஆக்கிய நட்புக்கு நன்றி! தாங்களும் தங்கள் அன்புக்குடும்பமும் எல்லா நலமும், செல்வமும்,இன்பமும், அமைதியும் பெற பிரார்த்திக்கிறோம்.திவ்யா ப்ரபாகரன்.

தாங்களும்,தங்கள் அன்புக்குடும்பமும் எல்லா நலமும்,செல்வமும்,இன்பமும், அமைதியும் பெற பிரார்த்திக்கிறோம். அன்புடன் திவ்யா ப்ரபாகரன்.

தங்கள் வாழ்த்து .அன்புக்கு மிக்க மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்