ஹைய் தோழிகளை எனக்கும் உங்களை போல தான்பா 4 மாதம் ஆகிறது முதுகு வழியிருக்கிற்து எனக்கு தெரிந்தவர்கள் கூறுகிறார்கள் அப்படிதான் இருக்குமம் என்னெனேறள் இப்போது இடுப்பு
எழும்பு விரியுமாம்பா அதான் அப்படி வழிக்குதாம் அதற்காக மருந்து தடவினால் அழுத்தி தடவகூடாது சரியா
ஹாய் சரண்யா&கலா!
முதுகுவலி, இடுப்புவலி கர்ப்பத்தின்போது வருவது சகஜம்தான்.
அதுக்கு பெனாசிர் சொன்ன காரணத்துடன், சத்துக்குறைவாய் இருக்கவும் வாய்ப்புண்டு.
குழந்தை வளர, வளர நமக்கு கால்ஷியம் சத்து நிறைய தேவை. அதனால், நிறைய கீரை, பச்சைக்காய்கறிகள், பழங்கள், கண்டிப்பாக தினமும் 2 டம்ளர் பால் என்று சத்துள்ளவற்றினை லிஸ்ட் போட்டு சாப்பிடுங்க.
டாக்டர் கால்சியம் மாத்திரைகள் கொடுத்தால் தவறாமல் சாப்பிடுங்க.
நீங்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியமான, அழகான, அதிர்ஷ்டமான குழந்தையினை,சுகப்பிரசவத்தில் பெற்றெடுக்க வாழ்த்துக்கள்!
எல்லோருக்கும் கர்ப காலத்தில் முதுகுவலி
வருவருவது தான்.
காலுக்கு , கீழ் தலைய்ணை வைத்துகொள்ளுங்கள்,
கர்பிணி மாதம் ஏற ஏற வெயிட் காலில் இறங்கும் போது அவர்களுக்கு கால் வலி பிரசவத்திற்கு பிறகு முதுகுவலி வர வாய்ப்பிருக்கு. அதற்கு அவர்கள் காலுக்கடியில் சைடில் கூட தலையணை வைத்து படுத்தால் கர்ப காலத்திலும் அதற்கு பிறகும் வரும் வலியில் இருந்து விடுதலை பெறலாம்.
சேரில் உட்காரும் போது பின்னாடி ஒரு சிறிய தலையணை வைத்து கொண்டு உட்காரலாம்.
சேரில் உட்கரும் போது காலை ஒரு ஸ்டூல் மேல் வைத்து உட்காரனும்
உங்கள் வாழ்த்துக்கு நன்றி சாய் கீதாலஷ்மி.....நீங்கள் சொல்வதுபோல் சத்து குறைவாக இருக்கும் என நினைக்கிறேன்..3மாதமாக வாந்தி இருந்ததால் எதையுமே சாப்பிடமுடியவில்லை..... இனிதான் காய்கறிகள் எல்லாம் சாப்பிடவேண்டும்...
ஜலீலா மேடம் நீங்க சொன்ன மாதிரி பில்லோ யூஸ் பன்னனும்....தாங்ஸ் உங்க டிப்ஸ்ஸுக்கு...
saranya
சரண்யா ,நான் 3 மாதம் ......எனக்கும் இப்போது 1 வாரமாக இடுப்பு வலி எடுக்கிறது.....படுத்து எழுந்தா ரொம்ப வலி...தோழிகள் என்ன சொல்றாங்கனு பாக்கலாம்...
Kalai
hai
ஹைய் தோழிகளை எனக்கும் உங்களை போல தான்பா 4 மாதம் ஆகிறது முதுகு வழியிருக்கிற்து எனக்கு தெரிந்தவர்கள் கூறுகிறார்கள் அப்படிதான் இருக்குமம் என்னெனேறள் இப்போது இடுப்பு
எழும்பு விரியுமாம்பா அதான் அப்படி வழிக்குதாம் அதற்காக மருந்து தடவினால் அழுத்தி தடவகூடாது சரியா
benazirjaila
முதுகுவலி!
ஹாய் சரண்யா&கலா!
முதுகுவலி, இடுப்புவலி கர்ப்பத்தின்போது வருவது சகஜம்தான்.
அதுக்கு பெனாசிர் சொன்ன காரணத்துடன், சத்துக்குறைவாய் இருக்கவும் வாய்ப்புண்டு.
குழந்தை வளர, வளர நமக்கு கால்ஷியம் சத்து நிறைய தேவை. அதனால், நிறைய கீரை, பச்சைக்காய்கறிகள், பழங்கள், கண்டிப்பாக தினமும் 2 டம்ளர் பால் என்று சத்துள்ளவற்றினை லிஸ்ட் போட்டு சாப்பிடுங்க.
டாக்டர் கால்சியம் மாத்திரைகள் கொடுத்தால் தவறாமல் சாப்பிடுங்க.
நீங்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியமான, அழகான, அதிர்ஷ்டமான குழந்தையினை,சுகப்பிரசவத்தில் பெற்றெடுக்க வாழ்த்துக்கள்!
முதுகுவலி
எல்லோருக்கும் கர்ப காலத்தில் முதுகுவலி
வருவருவது தான்.
காலுக்கு , கீழ் தலைய்ணை வைத்துகொள்ளுங்கள்,
கர்பிணி மாதம் ஏற ஏற வெயிட் காலில் இறங்கும் போது அவர்களுக்கு கால் வலி பிரசவத்திற்கு பிறகு முதுகுவலி வர வாய்ப்பிருக்கு. அதற்கு அவர்கள் காலுக்கடியில் சைடில் கூட தலையணை வைத்து படுத்தால் கர்ப காலத்திலும் அதற்கு பிறகும் வரும் வலியில் இருந்து விடுதலை பெறலாம்.
சேரில் உட்காரும் போது பின்னாடி ஒரு சிறிய தலையணை வைத்து கொண்டு உட்காரலாம்.
சேரில் உட்கரும் போது காலை ஒரு ஸ்டூல் மேல் வைத்து உட்காரனும்
Jaleelakamal
thx
ரொம்ப நன்றிபா உங்க tipsuku
Saranya
Saranya
tnx
ரொம்ப நன்றி சாய் உங்க advice படி vegetables & fruits எல்லாம் foodla சேத்துகிரேன்
Saranya
Saranya
thx
ரொம்ப நன்றி Jaleela. உங்க tips படி pillow use panren.

உங்கள்
உங்கள் வாழ்த்துக்கு நன்றி சாய் கீதாலஷ்மி.....நீங்கள் சொல்வதுபோல் சத்து குறைவாக இருக்கும் என நினைக்கிறேன்..3மாதமாக வாந்தி இருந்ததால் எதையுமே சாப்பிடமுடியவில்லை..... இனிதான் காய்கறிகள் எல்லாம் சாப்பிடவேண்டும்...
ஜலீலா மேடம் நீங்க சொன்ன மாதிரி பில்லோ யூஸ் பன்னனும்....தாங்ஸ் உங்க டிப்ஸ்ஸுக்கு...
Kalai
ஹை ஹீல்ஸ், பேக் பெயின்
பேக் பெயின் உள்ளவர்கள் ஹை ஹீல்ஸ் பயன்படுத்தக்கூடாது.
கிச்சனின் எடுக்கும் சாமான்களை அடிக்க்டி குனிந்து குனிந்து எடுக்கக்கூடாது, உயரமான இடத்தில் வைத்து எட்டி எடுக்கலாம்
.
Jaleelakamal