எனக்கு இன்ரு 60வது நாள்,58வது அதிகாலையில் spoting இருந்தது,உடனே Dr Scan எடுக்க சொன்னார். Scan இல் baby's heart beat நன்ராக இருந்தது. நிம்மதியாக இருதது. but again today morning spotting, ஆனால் afternoon வரை 5 to 6 drops இருந்தது, 2 years கழித்து இது முதல் கர்பம், எனக்கு life வெ வெருத்துபோச்சு. 2 years அ every month wait பன்னி இப்போது முதல் முரையாக கர்பம். எனக்கு பதில் சொல்லுக plz.... is this common or ....?