கிட்ஸ் ஸ்வீட் ப்ரெட் ஆம்லெட்

தேதி: January 23, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 1.5 (2 votes)

 

ப்ரெட் - 4
பால் - 1/4 கப்
முட்டை - ஒன்று
சர்க்கரை - 2 தேக்கரண்டி


 

பால், முட்டை, சர்க்கரை மூன்றையும் ஒரு தட்டில் கலந்து கொள்ளவும்.
இதில் ப்ரெட் துண்டுகளை தோய்த்து எடுத்து தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்.
மிக சுலபமான ப்ரெட் ஆம்லெட் தயார்.


மேலும் சில குறிப்புகள்