வணக்கம் தோழிகளே
நான் குழந்தைக்காக முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன்
நான் எடை குறைப்பதுக்காக தேனும் எலுமிச்சையும் காலையில் குடிக்கலாமா?
என் சந்தேகத்துக்கு யாராவது உதவுங்களேன், ப்ளீஸ் தோழிகளே
வணக்கம் தோழிகளே
நான் குழந்தைக்காக முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன்
நான் எடை குறைப்பதுக்காக தேனும் எலுமிச்சையும் காலையில் குடிக்கலாமா?
என் சந்தேகத்துக்கு யாராவது உதவுங்களேன், ப்ளீஸ் தோழிகளே
premitha
dhaaralama kudikkalaam... infact U can just lead a normal life eating ur usual food & doing ur usual activities... pineapple, pappaya mattum kammi pannikonga...ithu kuda just a precaution thaan... I know of ppl who ate all these even during early pregnancy & din't face any problems...
hai,Dsen
ஹாய்,Dsen
எப்படி இருக்கீங்க ? நலமா? உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றிங்க
pregnant ஆகா இருந்தாலும் குடிக்கலாமா? இதனால் எந்த பாதிப்பும் இல்லையே!
ப்ளீஸ் தயவு செஞ்சி பதில் தாங்க...
HAI
வணக்கம் . எலுமிச்சை சேர்த்து கொள்வதால் தவறு இல்லை. அசிடிட்டி வராமல் பார்த்து கொள்ளுங்கள். எனது அனுபவத்தில் அனைத்தும் சாப்பிட்டேன். எது சாப்பிட்டாலும் குறைவாக திருப்தியாக பயப்படாமல் சந்தோசமாக சாப்பிடுங்க
வணக்கம்
வணக்கம் பிரபா..
எப்படி இருக்கீங்க? தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிங்க..
hai
hai how r u? dont take heatitems if u r trying to concive
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
ஹாய் பிரியா..
ஹாய் பிரியா..
எப்படி இருக்கீங்க? நலமா?தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..
Premitha
honey & lemon as such doesn't cause any harm during pregnancy... but it's generally not recommended to go on diet or do anything drastic to REDUCE weight during pregnancy... But care needs to be taken to gain MODERATE weight(preferably not more than 10-12 kgs) during pregnancy... WEIGHT REDUCTION DURING PREGNANCY IS NOT RECOMMENDED...
So if u want to reduce weight, do it before u get pregnant or try after delivery...
நன்றிங்க
நன்றிங்க Dsen ...
நன்றிங்க
நன்றிங்க Dsen ...
எனக்கு மேலும் ஒரு சந்தேகம்...
எனக்கு இந்த மாதம் prieod 7/1/10-13/1/10 வரைக்கும் வந்தது.ஆனால் இன்று எனக்கு ஒரு பக்கமாக இடுப்பும் அடி வயிறும் வலிக்கிறது..
இது எதனால் என்று தெரியவில்லை..யாருக்கும் தெரிந்தால் பதில் சொல்லுங்கள் தோழிகளே!
To Reduce your weight
Ungal Weight kuraikka neenga thinamum kalai RagiKul kudikkanum.