குழந்தை பெயர்

அனைவருக்கும் காலை வணக்கம்,
ஜனவரி, 25 தேதி,8.19 காலை, கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு எந்த எழுத்தில் தொடங்கும் பெயர் வைக்கலாம். குழந்தையின் பிறந்த நாள், நட்சத்திரம், வைத்து எந்த எழுத்தில் குழந்தையின் பெயர் ஆரம்பிக்கலாம் என்பதை எப்படி அறிவது, please help me,

அனைவருக்கும் காலை வணக்கம்,
ஜனவரி, 25 தேதி,8.19 காலை, கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு எந்த எழுத்தில் தொடங்கும் பெயர் வைக்கலாம். குழந்தையின் பிறந்த நாள், நட்சத்திரம், வைத்து எந்த எழுத்தில் குழந்தையின் பெயர் ஆரம்பிக்கலாம் என்பதை எப்படி அறிவது, please help me,

hai அர்ச்சனா, http://www.vedicscholar.com/babyhoro.php Intha websitela
போய் உங்க babyoda details குடுங்க.
Saranya

Saranya

hello saranya, ரெம்ப நன்றி.

hai archana,
அந்த website உங்கலுக்கு பயனுள்ளதாக இருந்ததா? குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போறீங்க?
Saranya

Saranya

hi saranya,குழந்தை அண்ணணின் குழந்தை, நீங்க குடுத்த website மூலம் நான் name first letters select seithu கொடுத்துவிட்டேன் இனிமேல் தான் name வைப்பார்கள், நீங்க மாசமா இருக்கீங்கன்னு கேள்விபட்டேன் எனது வாழ்த்துக்கள்

குழந்தை பெயர்

மேலும் சில பதிவுகள்