MUGATHIL KURU

ENNUDAIYA SKIN COMBINATION SKIN ENDRU ARINTHU KONDEN. MIGAVUM NANRI. DEAR FRIENDS YARAVATHU HELP PANNUNGAL EN MUGAM MULUVATHUM SIRIYA SIRIYA KURUKAL PIMPLES UM ADIKADI VARUTHU EN THALAIYIR PODUKU KIDAIYATHU, NAN MUGATHIRKU KADALAI MAVUM KASTHURI MANJAL THAN PODUKIREN, URULAIKILANGU NEERUM, THAKKALI NEERUM MUGATHIRUKU PODUKIREN ORU 3 NATKALAGA. EN MUGATHIL ULLA KURU ETHANAL YERPADUKIRATHU ATHAI VEETILEYE SARI CHEIYA ETHAVATHU TIPS KUDUNGALEN PLZZZZZ

ஹாய் ப்ரியா முகத்தில் வரும் சிறு சிறு குருக்கள் மறைய...

ஆயுர்வேத கடைகளில் சங்குபற்பம்(அல்லது சங்கு பஸ்பம்) என்னும் வெள்ளை நிற பொடி கிடைக்கும். அதை தினமும் இரவு தூங்கும் முன் முகத்தை நன்றாக கழுவி விட்டு இந்த பொடியை தண்ணீரில் குழைத்து முகம் கழுத்தில் பூசிக்கொண்டு அப்படியே தூங்கி விடுங்கள். கழுவ தேவையில்லை. காலையில் முகத்தை கண்ணாடியில் பார்த்தால் பளிச்சென்று இருக்கும். இது கிடைக்கவில்லையென்றால் விட்டமின் E ஆயில் அப்ளை பண்ணினாலும் போதும்.

சங்கு பற்பம் ட்ரீட்மெண்ட் என் சொந்த அனுபவம்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்