ஹலோ தோழிகளே

தோழிகளே என்னுடைய ஸ்கின் கம்பைனேஷன்(combination)ஸ்கின்,நான் இந்தியாவிற்கு போகும் போது மட்டும் (வளைகுடா நாட்டில் இருக்கிறேன்) எண்ணெய் முகத்தில் அதிகமாக வடிகிறது,பொடுகும் அதிகமாக வருகிறது,இன்னும் சில நாட்களில் நான் இந்தியா போக இருப்பதால்,பொடுகு முகத்திற்கு வராமல் தடுப்பதற்கு(பொடுகு முகத்திற்கு வருவதால் தான் பரு வருகிறது) டிப்ஸ் கூறுங்கள்,மனோ,சாய்கீதாலக்ஷ்மி,கவிசிவா,உமா மற்றும் அனுபவம் வாய்ந்த தோழிகள் ஹெல்ப் பண்ணுங்கள் பிளீஸ்

மேலும் சில பதிவுகள்