Stomach Pain

vanakkam, pregnant ah irunthal adi vayiru valikkumah?

nandri,
indrasuresh..

Hai இந்திரா
முதல்ல pregnancy test பன்னுங்க. pregnancy conform ஆச்சுனா உடனே doctor-a பாருங்க. நானும் 5மாதம் pregnant. எனக்கு pregnancy conform ஆன போது stomache pain ellam வரல. all the best
bye
Saranya

Saranya

மேலும் சில பதிவுகள்