என்ன ப்ளீச் க்ரீம் உபயோகப் படுத்தலாம்?

அன்புத் தோழிகளே,
நான் அறுசுவைக்கும், அமெரிக்காவுக்கும் புதிது. அமெரிக்காவில் வசிக்கும் அறுசுவைத் தோழிகள் எனக்கு உதவுவீர்களா? இந்தியாவில் இருந்து fem hair bleech cream கொண்டு வந்திருந்தேன். அது இங்கு work out ஆகவில்லை. இங்கு உள்ள ஒரு நல்ல bleech cream-ம் அது கிடைக்கும் இடமும் சொல்லுங்களேன்.

அன்புடன்,
கயல் விழி.

மேலும் சில பதிவுகள்