பாட்டுக்கு பாட்டு

புதிதாக ஒரு போட்டி ஆரம்பிப்போமா தோழிகளே?????
போட்டி எப்படி என்றால் நான் ஒரு பாடலை தொடங்கி வைக்கின்றேன்! நான் முடியும் சொல்லில் யாராவது பாடல் பாடனும்
விதிமுறைகள்
* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!
* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் சொல் என்ன என குறிப்பிட வேண்டும்!
* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!
சரி ஆரம்பிப்போமா.......
நான் தொடங்கி வைக்கிறேன் முதல் பாடலை!

பூவே முதல் பூவே
ஒரு பனித்துளி உனக்காக
போகும் வழியெங்கும்
ஒரு புல்வெளி உனக்காக
காக்கைச்சிறு கூட்டில்
ஒரு மின்மினி உனக்காக
வானம் உடைந்தாலும்
ஒரு விண்மீன் உனக்காக
கண்களின் இமையோரம்
துளி கண்ணீர் உனக்காக

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே

தேனில் வண்டு மூழ்கும்போது
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கி கொண்டே தாகம் என்பாய்
தனிமையிலே றுமையிலே
எத்தனை நாளடி இள மயிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இளமையிலே

அடுத்து தொடர வேண்டிய வார்த்தை "இளமை"

இளமை என்னும் பூங்காற்று
பாடியது ஒர் பாட்டு
ஒரு பொழுது ஒர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்

அடுத்து தொடர வேண்டிய வார்த்தை "ராகம்"

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
முதன்முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
என் விழியோ கடல் ஆனதம்மா ஆ
எண்ணங்களோ அலை மோதுதம்மா புது
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ முதன்முதல்
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ

அடுத்த வார்த்தை மழை

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க பாட்டுக்கு பாட்டு பகுதி இரண்டுக்கு போவோம். அடுத்து வருபவர்"மழை"யென இரண்டில் ஆரம்பியுங்கள்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யோகராணி, நீங்க தொடங்குன இழையை நான் திரும்ப தூசு தட்டி எடுக்கறேன்.

மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோ
வெயில் வருது வெயில் வருது குடை கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே

பேரன்பில் தொடங்கும் பாடலின் வரி

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

:`-()

அதுக்கு மன்ற விதிகளைப் போய் பாருங்கன்னு அர்த்தம் :-)

அன்புடன்,
இஷானி

அட்மின் அண்ணா, சாரிங்க அண்ணா, நிஜம்மாவே நான் பாட்டுக்கு பாட்டு தடை செய்யப்பட்டுள்ளதுங்கறதை பார்க்கவே இல்லை :(

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்