புதிதாக ஒரு போட்டி ஆரம்பிப்போமா தோழிகளே?????
போட்டி எப்படி என்றால் நான் ஒரு பாடலை தொடங்கி வைக்கின்றேன்! நான் முடியும் சொல்லில் யாராவது பாடல் பாடனும்
விதிமுறைகள்
* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!
* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் சொல் என்ன என குறிப்பிட வேண்டும்!
* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!
சரி ஆரம்பிப்போமா.......
நான் தொடங்கி வைக்கிறேன் முதல் பாடலை!
பூவே முதல் பூவே
ஒரு பனித்துளி உனக்காக
போகும் வழியெங்கும்
ஒரு புல்வெளி உனக்காக
காக்கைச்சிறு கூட்டில்
ஒரு மின்மினி உனக்காக
வானம் உடைந்தாலும்
ஒரு விண்மீன் உனக்காக
கண்களின் இமையோரம்
துளி கண்ணீர் உனக்காக
மீன் கொடித் தேரில்...
மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்!
ரதியோ விதியின் பிரிவில்..மதனோ ரதியின் நினைவில்..
உறவின் சுகமே..இரவே தருமே ..
காதலர் தேவனின் பூஜையின் நாளில்!
அடுத்து தொடர வேண்டிய வார்த்தை "நாளில்" அல்லது "நாள்"
~~~~ )))) ஜீனோ (((( ~~~~
~~~~ )))) ஜீனோ (((( ~~~~
ஐய்ய்... பாட்டுக்கு பாட்டு!
நாளாம் நாளாம் திருநாளாம்
நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்
இளைய கன்னிகை மேகங்கள் என்னும்
இந்திரன் தேரில் வருவாளாம்... ,
நாளாம் நாளாம் திருநாளாம்... ம்ம்ம்ம்
அடுத்து 'திரு' என்பதில் தொடங்கவும்.
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
திரு
திரு திருடா திரு திருடா தீஞ்சுவை நானடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாருடா
கை வாளால் என்னை தொட்டு
முத்தத்தால் வெட்டு வெட்டு
முந்தானை கட்டில் போட வாராயா
காலோடு கால்கள் இட்டு பேசாத பந்தல் கட்டு
அடுத்து தொடர வேண்டிய சொல் "கட்டு"
-ஜெயந்தி
கட்டோடு குழலாட ஆட
கட்டோடு குழலாட ஆட
கண்ணென்ற மீன் ஆட ஆட
பொட்டோடு நகை ஆட ஆட
கொண்டாடும் மயிலே நீ ஆடு...
அடுத்த வார்த்தை 'ஆடு'
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
ஆடுங்கடா....
இதோ....நானும் வந்து கலந்துக்கிறேன்.
ஆடுங்கடா....என்னை சுத்தி
நான் அய்யனாரு வெட்டு கத்தி
பாட போரேன் என்னை பத்தி
கேளுங்கடா வாயை பொத்தி
கடா வெட்டி பொங்கல் வச்சா...
சாமிக்குதான் பொங்கலடா.....
இனி "பொங்கல்"எனும் வார்த்தையில் தொடங்கவும்.
அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
பொங்கலு பொங்கலு வைக்க...
பொங்கலு பொங்கலு வைக்க
மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி,தங்கச்சி,தங்கச்சி!
இந்த சாமியும், பூமியும் இனி
நம் கட்சி,நம் கட்சி,நம்கட்சி!
பூ பூக்கும் மாசம்..தை மாசம்!
ஊரெங்கும் வீசும் பூ வாசம்..
தொடர வேண்டிய வார்த்தை "வாசம்"
~~~~ )))) ஜீனோ (((( ~~~~
~~~~ )))) ஜீனோ (((( ~~~~
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்ஷி தேடுது
எதோதோ ராகம், என்னாளும் பாடும்
அழையாதார் வாசல்... தலை வைத்து ஓடும்..
அடுத்து தொடர வேண்டிய வார்த்தை... 'ஓடு'
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
ஓடும்
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
தொடர வேண்டிய சொல் " ஒருவன்"
-ஜெயந்தி
ethir paattu
ஒருவன் ஒருவன் முதலாளி
............................................
................................
........உலகம் உனக்கு
-உனக்கு-
sey;athuvum inre sey.
nanre sey;athuvum inre sey.
உனக்கென நான் எனக்கென நீ
உனக்கென நான் எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான் உயிரென நீ
இருப்பது பிடிக்குதே
உனதுயிராய் எனதுயிரும்
உலவிட துடிக்குதே
தனியொரு நான் தனியொரு நீ
நினைக்கவும் வலிக்குதே
அடுத்து தொடர வேண்டிய வார்த்தை:- நினை
சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!